சமச்சீர் கல்வி 12th பொருளியல் – அத்தியாயம் 3: வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள்
Samacheer Kalvi 12th Standard New Economics Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Tamil Nadu Class 12 Economics New Syllabus Chapter 3 – வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள் Book Back Solutions 2022 is available for Tamil medium students. TN Samacheer Kalvi 12th std Economics Book Portion consists of 12 Chapters. Check chapter-wise and Full Class 12th Economics Book Back Answers Tamil Guide 2022 PDF format for free download. 12th Economics Chapter 3 Book Back Answers in Tamil medium below:
English, Tamil, Maths, Physics, Chemistry, History, Geography, Economics, Botany, Zoology, Political Science, and Commerce Book Back One and Two Mark Questions and Answers are available in PDF on our site. Class 12th Tamil Medium Economics guide Book Back Answers PDF listed below chapter-wise for free download. See below for the New 12th Economics Book Back Questions with Answer PDF:
Class 12 Samacheer Books PDF Free download, Click the link – Samacheer Kalvi 12th books
12th Samacheer Kalvi – Economics Book Back Answers in Tamil PDF:
Tamil Medium 12th Samacheer Kalvi Economics Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Economy questions for English and Tamil Medium. Take the printout and use it for exam purposes.
12th Economics – அத்தியாயம் 3: வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள் Book Back Answers
சரியான விடையை தெரிவு செய்க:
1. நடப்புக்கூலி விகிதத்தில் வேலைசெய்ய விரும்புகிற ஒவ்வொருவரும் பணியில் இருந்தால் அது ________ எனப்படும்
அ. முழுவேலைவாய்ப்பு
ஆ. குறைந்தளவு வேலைவாய்ப்பு
இ. வேலைவாய்ப்பின்மை
ஈ. வேலைக்கான வாய்ப்பு
2. அமைப்புசார் வேலையின்மையின் இயல்பு
அ. இயங்கா சமுதாயம்
ஆ. சமதர்ம சமுதாயம்
இ. இயங்கும் சமுதாயம்
ஈ. கலப்புப் பொருளாதாரம்
3. மறைமுக வேலையின்மையில், உழைப்பாளியின் இறுதிநிலை உற்பத்தி
அ. பூஜ்யம்
ஆ. ஒன்று
இ. இரண்டு
ஈ. நேர்மறை
4. தொன்மைப் பொருளியல் கோட்பாட்டின் பிரதான இயல்பு
அ. குறைந்த அளவு வேலைவாய்ப்பு
ஆ. பொருளாதாரம் எப்போதும் சம நிலையில் இருக்கும்
இ. தேவை அதன் அளிப்பை உருவாக்குகிறது
ஈ. நிறை குறை போட்டி
5. J.B. சே ஒரு ________.
அ. புதிய – தொன்மை பொருளியலாளர்
ஆ. தொன்மை பொருளியலாளர்
இ. நவீன பொருளியலாளர்
ஈ. புதிய பொருளியலாளர்
6. கீன்ஸின் கருத்துப்படி, முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் எப்படிப்பட்ட வேலையின்மை காணப்படுகிறது?
அ. முழு வேலைவாய்ப்பு
ஆ. தன் விருப்ப வேலையின்மை
இ. தன் விருப்பமற்ற வேலையின்மை
ஈ. குறைவு வேலைவாய்ப்பு
7. வேலைவாய்ப்பு பற்றி தொன்மை கோட்பாட்டின் மையக் கருத்து என்பது ________
அ. குறைந்து செல் விளைவு விதி
ஆ. தேவை விதி
இ. அங்காடி விதி
ஈ. நுகர்வு விதி
8. கீன்ஸின் கூற்றுப்படி வேலையின்மை என்பது ________
அ. விளைவு அளிப்பு பற்றாக்குறை
ஆ. விளைவு தேவை பற்றாக்குறை
இ. இரண்டும் பற்றாக்குறை
ஈ. எவையும் இல்லை
9. சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் இடையே சமநிலையை கொண்டு வருவது ________ நெகிழ்வு ஆகும்.
அ. தேவையின்
ஆ. அளிப்பின்
இ. மூலதனத்தின்
ஈ. வட்டியின்
10. நவீன பொருளாதார கோட்பாட்டின் வளர்ச்சியில், ________கோட்பாடு ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
அ. கன்ஸ்
ஆ. சே (Say)
இ. தொன்மையது
ஈ. வேலைவாய்ப்பு
11. வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் பற்றிய கீன்ஸின் கோட்பாட்டின் அடிப்படைக் கருத்துரு _______ ஆகும்.
அ. தொகுத் தேவை
ஆ. தொகு அளிப்பு
இ. விளைவுத் தேவை
ஈ. இறுதிநிலை நுகர்வு விருப்பு
12. தொகுத் தேவையின் கூறு
அ. தனிநபர் தேவை
ஆ. அரசுச் செலவு
இ. ஏற்றுமதி மட்டும்
ஈ. இறக்குமதி மட்டும்
13. மொத்த அளிப்பு சமம்
அ. C +l + G
ஆ. C+S+G+ (X – M}
இ. c +S +T+(X-M)
ஈ. C +S+ T+ Rf
14. தலையிடாக் கொள்கைக்குப் பதிலாக கீன்ஸின் கோட்பாடு ——–யை எடுத்துரைக்கிறது.
அ. அரசுத்தலையீடின்மை
ஆ. உச்சஅளவுத் தலையீடு
இ. சில சூழல்களில் அரசின் தலையீடு
ஈ. தனியார் துறை தலையீடு
15. கீன்ஸின் வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் கோட்பாட்டில், – பொருளாதார மந்த நிலைக்குக் காரணமாக உள்ளது.
அ. குறைவான உற்பத்தி
ஆ. அதிகத் தேவை
இ. நெகிழ்வற்ற அளிப்பு
ஈ. உற்பத்தித்திறன் ஒப்பிடும் போது மிகக் குறைந்தளவு மொத்தத் தேவை
16. தொன்மைக் கோட்பாடு – ஆதரிக்கிறது.
அ. சமநிலை வரவு செலவு
ஆ. சமமற்ற வரவு செலவு
இ. உபரி வரவு செலவு
ஈ. பற்றாக்குறை வரவு செலவு
17. ________ சமநிலையை கீன்ஸிடைய கோட்பாடு வலியுறுத்தியது.
அ. மிகக்குறுகிய காலம்
ஆ. குறுகிய காலம்
இ. மிக நீண்ட காலம்
ஈ. நீண்ட காலம்
18. தொன்மைக் கோட்பாட்டின்படி, வட்டி வீதம் ______க்கான வெகுமதி
அ. முதலீடு
ஆ. தேவை
இ. மூதைனம்
ஈ. சேமிப்பு
19. கீன்ஸின் கோட்பாட்டில், பணத்திற்கான தேவையையும் பணத்தின் அளிப்பையும் நிர்ணயிப்பது _______ ஆகும்.
அ. வட்டி வீதம்
ஆ. விளைவுத் தேவை
இ. தொகுத் தேவை
ஈ. தொகு அளிப்பு
20. ஒரு பொருளாதாரத்தில்- இயக்கத்தை சே (Say) யின் விதி வலியுறுத்தியது.
அ. தூண்டப்பட்ட விலைக் கருவி
ஆ. தானியங்கும் விலைக் கருவி
இ தூண்டப்பட்ட தேவை
ஈ. தூண்டப்பட்ட முதலீடு
Other Important Links For 12th Samacheer Kalvi Economics Book Back:
Click Here for Complete 12th Samacheer kalvi Economics book back Answers – Samacheer Kalvi 12th Economics Book Back Answers in Tamil