24 Mar 2022

11th Geography Book Back Unit 1 in Tamil

சமச்சீர் கல்வி 11th நிலவியல் – அத்தியாயம் 1: புவியியலின் அடிப்படைகள்

Samacheer Kalvi 11th Standard New Geography Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Tamil Nadu Class 11 Geography New Syllabus – புவியியலின் அடிப்படைகள் Book Back Solutions 2023 available for Tamil medium students. TN Samacheer Kalvi 11th Std Geography Book Portion consists of 8 Units for Tamil Medium. Check Unit-wise and Full Class 11th Geography Book Back Answers Guide 2023 PDF format available below for free Download. Samacheer Kalvi 11th Geography Book Back Unit 1 Tamil Medium solutions PDF below:

English, Tamil, Maths, Physics, Chemistry, Botany, Zoology, History, Geography, Economics, Political Science, and Commerce Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. TN Class 11th Geography guide Book Back Answers PDF Tamil is unit-wise given below for free download and same given below.  See below for the New 11th Geography Book Back Questions with Answer PDF in Tamil:

For Class 11 Samacheer Kalvi Geography Book PDF Free Download, Click the link – Samacheer Kalvi 11th books




11th Samacheer Kalvi – Geography Book Back Answers in Tamil PDF:

Tamil Nadu Class 11th Geography Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Geography questions for English and Tamil mediums. Click the Download option to download 1 Mark Question and Answer PDF. Take the printout and use it for exam purposes.

11th Geography – அத்தியாயம் 1: Fundamentals of Geography – புவியியல் Book Back Answers

11th Geography Book Back Unit 1 in Tamil question & answers below:

சரியான (அல்லது) பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. புவியியல் என்ற சொல் மொழியிலிருந்து பெறப்பட்டது.
அ. லத்தின்
ஆ. ஸ்பானிஷ்
இ. கிரேக்கம்
ஈ. சீனம்

2. புவியியலின் நான்கு மரபுகளை அறிமுகப்படுத்தியவர் ___________.
அ. ஹார்த்ஷோரின்
ஆ. கெரார்ட் மேர்கார்ட்டர்
இ. வில்லியம் டி. பேட்டிசன்
ஈ. ஹம்போல்ட்

3. கீழ்கண்டவற்றில் எது புவியியலின் கருப்பொருள் அல்ல?
அ. அமைவிடம்
ஆ.இடம்
இ. இடப்பெயர்வு
ஈ. தொழில்நுட்பம்

4. புவியியலைக் கற்பதற்கான முறையான அணுகுமுறையை வெளிப்படுத்தியவர்.
அ. கார்ல் ரிட்டர்
ஆ. ஹம்போல்ட்
இ. பேட்டிசன்
ஈ. ஹார்த்ஷோர்னே

5. மானுடவியல் மனிதனின் ___________ பற்றி விளக்குகிறது.
அ. இடப்பெயர்ச்சி
ஆ குடியிருப்புகள்
இ. இனம்
ஈ. அரசாட்சி




6. வானிலை என்பது ___________பற்றி படிப்பாகும்.
அ) வளிமண்டலம்
ஆ) விண்கற்கள்
இ) உலோகங்கள்
ஈ) குறுங்கோள்

7. வானிலையியல் என்பது ___________பற்றிய படிப்பாகும்.
அ. வளிமண்டலம்
ஆ. விண்கற்கள்
இ. உலோகங்கள்
ஈ. குறுங்கோள்

8. வானியல் என்பது ___________பற்றி விளக்கும் ஓர் அறிவியலாகும்.
அ. தாவரங்கள்
ஆ. விலங்குகள்
இ. காலநிலை
ஈ. வான்பொருள்

9. இந்தியாவின் உலகளாவிய ஊடுருவும் செயற்கைக்கோள் ___________.
அ. IRNSS
ஆ. GPS
இ. GLONAS
ஈ. Beidam

10. கீழ்கண்டவற்றில் எந்த நாடு இராணுவத்தில் உலகளாவிய அமைவிடம் கண்டறியும் தொகுதியை முதலில் பயன்படுத்தியது.
அ. கனடா
ஆ. ஜெர்மனி
இ. இந்தியா
ஈ. அமெரிக்க ஐக்கிய நாடுகள்

Other Important Links for 11th Samacheer Kalvi Book Back in Tamil:

For Chapter 2 சூரியக் குடும்பமும் புவியும் Book Back Click Here – Chapter 2 Solar system and the Earth Book Back Answers in Tamil

Click Here for Complete 11th Samacheer kalvi book back Answers – Samacheer Kalvi 11th Geography Book Back Answers in Tamil




One thought on “11th Geography Book Back Unit 1 in Tamil”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *