சமச்சீர் கல்வி 11th பொருளியல் – அத்தியாயம் 8: இந்தியப் பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும்
Samacheer Kalvi 11th Standard New Economics Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Tamil Nadu Class 11 New Syllabus Economics – இந்தியப் பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் Book Back Solutions 2022 available for Tamil medium students. TN Samacheer Kalvi 11th Std Economics book back portion consists of 12 chapters. Check Chapter-wise and Full Class 11th Economics Book Back Answers/ Guide 2022 PDF format for free download. Samacheer Kalvi 11th Economics Unit 8 in Tamil Medium Book back answers below:
English, Tamil, Maths, Physics, Chemistry, History, Geography, Economics, Political Science Vol. 1 & 2, and Science (Botany, Zoology, Bio-botany) Book Back One and Two Mark Questions and Answers are available in PDF on our site. Class 11th Economics guide Vol. 1 & 2 Book Back Answers PDF available below unit-wise. Check History, Geography, Civics, Economics, and Political Science One Mark Tamil Medium below. See below for the New 11th Economics Book Back Questions with Answer PDF:
Class 11 Samacheer Books PDF Free download, Click the link – Samacheer Kalvi 11th books
11th Samacheer Kalvi – Economics Book Back Answers in Tamil PDF:
Tamil Nadu class 11th Economics Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Economics questions for English and Tamil Medium. Click the Download option to download 1 Mark Question and Answer PDF. Take the printout and use it for exam purposes.
11th Economics – அத்தியாயம் 8: இந்தியப் பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் Book Back Answers
Samacheer Kalvi 11th Economics Unit 8 in Tamil Medium below:
சரியான (அல்லது) பொருத்தமான விடையைத்தேர்ந்தெடுக்கவும்.
1. இந்தியாவின் கள்ளிக்கோட்டைக்கு (CALICUT) வாஸ்கோடாகாமா வருகை புரிந்த வருடம்
அ) 1498
ஆ) 1948
இ) 1489
ஈ) 1849
2. 1614 இல் தாமஸ் ரோ யாரிடம் அனுமதி பெறுவதில் வெற்றி பெற்றார்?
அ) அக்பர்
ஆ) ஷாஜகான்
இ) ஜஹாங்கீர்
ஈ) நூர்ஜஹான்
3. இந்தியாவை ஆளும் உரிமை கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து ஆங்கிலேய அரசுக்கு மாற்றப்பட்ட ஆண்டு
அ) 1885
ஆ) 1858
இ) 1868
ஈ) 1878
4. இரயத்வாரிமுதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட
அ) கேரளா
ஆ) வங்காளம்
இ) தமிழ்நாடு
ஈ) மகாராஸ்டிரா
5. முதலாம் உலகப்போர் தொடங்கப்பட்ட ஆண்டு _________.
அ) 1914
ஆ) 1814
இ) 1941
ஈ) 1841
6. இந்திய அரசாங்கம் தனது முதல் தொழிற்கொள்கையை வெளியிட்ட ஆண்டு ________.
அ) 1456
ஆ) 1991
இ) 1948
ஈ) 2000
7.1955ன் தொழிற்கொன்யைான் நோக்கம் ________.
அ) பெரிய நிறுவனங்களை முன்னேற்றுவது
ஆ) வேளாண்துறையை மட்டும் முன்னேற்றுவது
இ) தனியார் துறையை மட்டும் முன்னேற்றுவது
ஈ) குடிசைத் தொழில்கனை மட்டும் முன்னேற்றுவது
8. 1993ல் முன் பதிவு நீக்கப்பட்ட தொழில்துறை
அ) இரயில்வே துறை
ஆ) செம்பு மற்றும் சிங்க் கரங்கத் தொழில்
இ) அறை கற்றல்
ஈ) அனு கனிமங்கள்
9. இந்தியாவின் பசுமைப்புரட்சியின் தந்தை என்றழைக்கப்படுபவர்
அ) M.S.சுவாமிநாதன்
ஆ) காந்தி
இ) விஸ்வேஸ்வரையா
ஈ) N.R.விஸ்வநாதன்
10. 1959-4 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை
அ) 10
ஆ) 12
இ) 14
ஈ) 16
11. வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டதன் முக்கிய நோக்கம் ______.
அ) தனியார் சமூக நலம்
ஆ) சமூக நலம்
இ) வருவாய் ஈட்ட
ஈ) தொழில் முற்றுரிமை
12. திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு ___________.
அ) 1950
ஆ) 1955
இ) 1960
ஈ) 1952
13. முதலாம் ஐந்தாண்டுத்திட்டத்தின் முதன்மையான நோக்கம் _________.
அ) சேவை
ஆ) தொழில்
இ) வேளான்மை
ஈ) வங்கி
14. பத்தாம் சந்தாண்டுத் திட்ட காலம்
அ) 1992-1997
ஆ) 2002-2007
இ) 2007-2012
ஈ) 1997-2002
15. 2016ஆம் ஆண்டுக்கான மனித வளர்ச்சி அறிக்கையின் படி 188 நாடுகளில் இந்தியாவின் தரம் ______.
அ) 130
ஆ) 131
இ) 135
ஈ) 145
16. வருடாந்திரத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட ஆண்டு __________.
அ) 1989-1991
ஆ) 1990- 1992
இ) 2000-2001
ஈ) 1981-1983
17, இந்தியாவின் மிகப்பழமையான பெரிய அளவிலான தொழில் ___________.
அ) பருத்தி
ஆ) சணல்
இ) இரும்பு
ஈ) சிமெண்ட்
18. மனித மேம்பாட்டுக் குறியீட்டெண்னை உருவாக்கியவர் __________.
அ) ஜவர்கர்லால் நேரு
ஆ) M.K. காந்தி
இ) அமர்த்தியா குமார் சென்
ஈ) தாகூர்
19. பனிரெண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் முக்கிய நோக்கம் __________.
அ) விரைவான மற்றும் அதிகமான ஒருங்கினைந்த வளர்ச்சி
ஆ) சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சி
இ) சோசலிச முறையிலான சமூகம்
ஈ) விரைவான உள்ளடக்கிய மற்றும் நிலையான வனரிச்சி
20. வாழ்க்காதரக் குறியீட்டெண்மைகா உருவாக்கியவர் __________.
அ) திட்டக்குழு
ஆ) நேரு
இ) D.மோரிஸ்
ஈ) பிஸ்வாஜித்
For the Complete 11th Samacheer kalvi economics book back answers PDF, check the link – Samacheer Kalvi 11th Economics Book Back Answers in Tamil