சமச்சீர் கல்வி 11th பொருளியல் – அத்தியாயம் 5: அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும்
Samacheer Kalvi 11th Standard New Economics Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Tamil Nadu Class 11 New Syllabus Economics – அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும் Book Back Solutions 2022 available for Tamil medium students. TN Samacheer Kalvi 11th Std Economics book back portion consists of 12 chapters. Check Chapter-wise and Full Class 11th Economics Book Back Answers/ Guide 2022 PDF format for free download. Samacheer Kalvi 11th Economics Unit 5 in Tamil Medium Book back answers below:
English, Tamil, Maths, Physics, Chemistry, History, Geography, Economics, Political Science Vol. 1 & 2, and Science (Botany, Zoology, Bio-botany) Book Back One and Two Mark Questions and Answers are available in PDF on our site. Class 11th Economics guide Vol. 1 & 2 Book Back Answers PDF available below unit-wise. Check History, Geography, Civics, Economics, and Political Science One Mark Tamil Medium below. See below for the New 11th Economics Book Back Questions with Answer PDF:
Class 11 Samacheer Books PDF Free download, Click the link – Samacheer Kalvi 11th books
11th Samacheer Kalvi – Economics Book Back Answers in Tamil PDF:
Tamil Nadu class 11th Economics Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Economics questions for English and Tamil Medium. Click the Download option to download 1 Mark Question and Answer PDF. Take the printout and use it for exam purposes.
11th Economics – அத்தியாயம் 5: அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும் Book Back Answers
Samacheer Kalvi 11th Economics Unit 5 in Tamil Medium below:
சரியான (அல்லது) பொருத்தமான விடையைத்தேர்ந்தெடுக்கவும்.
1) கீழ்க்கண்டவற்றுள் எந்தவகையான அங்காடியில் விலை மிக அதிகமாக இருக்காது?
அ) நிறைவுப் போட்டி
ஆ) முற்றுரிமை
இ) இருமுக முற்றுரிமை
ஈ) சில்லோர் முற்றுரிமை
2) நிறுவனத்தின் சமநிலை என்பது _________.
அ) MC = MR
ஆ) MC >AR
இ) MC < MR
ஈ) MF = Price
3) கீழ்க்கண்டவற்றுள் எது முற்றுரிமைப் போட்டியின் இயல்புகள்?
அ) ஒரு விற்பனையாளர்
ஆ) சில விற்பனையாளர்
இ) பண்டவேறுபாடு
ஈ) உள்ளே நுழைய முடியாது
4) முற்றுரிமை நிறுவனம் குறுகிய காலத்தில்_________பெறும்
அ) இயல்பு இலாபம்
ஆ) நஷ்டம்
இ) அதிக இலாபம்
ஈ) அதிக நஷ்டம்
5) கீழ்க்கண்டவற்றுன் உபரிதிறன் இல்லாதது _______.
அ) முற்றுரிமை
ஆ) முற்றுரிமை போட்டி
இ) சில்வோர் முற்றுரிமை
ஈ) நிறைவுப் போட்டி
6) எப்போது நிறுவனம் இலாபம் பெற முடியும்?
அ)TR<TC
ஆ)TR-MC
இ)TR>TC
ஈ)TR=TC
7) விலையின் மற்றொரு பெயர்_________.
அ) சராசரி வருவாய்
ஆ) இறுதிநிலை வருவாய்
இ) மொத்த வருவாய்
ஈ) சராசரி செவவு
8) எந்த அங்காடியில் A மற்றும் MR சமமாகும்
அ) இருவர் முற்றுரிமை
ஆ) நிறைவு போட்டி
இ) முற்றுரிமை போட்டி
ஈ) சில்வேர் முற்றுரிமை
9) முற்றுரிமையில்MRகோடு ________ கோட்டிற்கு கீழிருக்கும்.
அ) TR
ஆ) MC
இ) AR
ஈ) AC
10) நிறைவு போட்டி அனுமானிப்பது _________.
அ) ஆடம்பர பண்டம்
ஆ) உற்பத்தியாளர் பண்டம்
இ) வேறுபடுத்தப்பட்ட பண்டம்
ஈ) ஒத்த தன்மை பண்டம்
11) குழுச்சமநிலை ஆராய்வது…
அ) முற்றுரிமை போட்டி
ஆ) முற்றுரிமை
இ) இருவர் முற்றுரிமை
ஈ) தூய போட்டி
12) முற்றுரிமை போட்டியின் முக்கிய பண்பு
அ) ஒரே விதமான உற்பத்தி
ஆ) விற்பனைச் செலவு
இ) ஒரு விற்பனையாளர்
ஈ) ஒரு வாங்குபவர்
13) முற்றுரிமை போட்டி__________ஆகும்.
அ) சில்லோர் முற்றுரிமை
ஆ) இருவர் முற்றுரிமை
இ) நிறைகுறை போட்டி
ஈ) முற்றுரிமை
14) விலை தலைமை அம்சம் கொண்டது
அ) நிறைவு போட்டி
ஆ) முற்றுரிமை
இ) சில்லோர் முற்றுரிமை
ஈ) முற்றுரிமையாளர் போட்டி
15) விலைபேதம் காட்டுதலின்விளைவு_________ ஆகும்.
அ) குறைவான உற்பத்தி
ஆ) அதிக இலாபம்
இ) பல்வேறு விலை
ஈ) ஆ மற்றும் இ
16) முற்றுரிமைப் போட்டியில் சராசரி வருவாய் கோடு
அ) முற்றிலும் நெகிழ்ச்சியற்றது.
ஆ) முற்றிலும் நெகிழ்ச்சி உள்ளது
இ) பெருமளவு நெகிழ்ச்சியுள்ளது
ஈ) ஒன்றுக்குச் சமமான நெகிழ்ச்சியுள்ளது
17) நிறைவுப் போட்டியில் நிறுவனத்தின் தேவைக்கோடு
அ) நிலையானது
ஆ) படுகிடை
இ) எதிர்மறை சரிவு
ஈ) நேர்மறை சரிவு
18) எந்த வகை அங்காடியில் போட்டியே இராது?
அ) நிறைவு போட்டி
ஆ) முற்றுரிமை
இ) முற்றுரிமை போட்டி
ஈ) சில்லோர் முற்றுரிமை
19) கீழ்க்கண்டவற்றுள் எந்த வகை அங்காட்டயில் நுகர்வோர் அதிகம் சுரண்டப்படுகிறார்கள்?
அ) நிறைவு போட்டி
ஆ) முற்றுரிமை
இ) முற்றுரிமையாளர் போட்டி
ஈ) சில்லோர் முற்றுரிமை
20) விற்பனை செவவிற்கு உதாரணம்
அ) கச்சாப்பொருள் விலை
ஆ) போக்குவரத்துச் செலவு
இ) விளம்பர செலவு
ஈ) கொள்முதல் செலவு
For the Complete 11th Samacheer kalvi economics book back answers PDF, check the link – Samacheer Kalvi 11th Economics Book Back Answers in Tamil