சமச்சீர் கல்வி 11th பொருளியல் – அத்தியாயம் 4: செலவு மற்றும் வருவாய் பற்றிய ஆய்வு
Samacheer Kalvi 11th Standard New Economics Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Tamil Nadu Class 11 New Syllabus Economics – செலவு மற்றும் வருவாய் பற்றிய ஆய்வு Book Back Solutions 2022 available for Tamil medium students. TN Samacheer Kalvi 11th Std Economics book back portion consists of 12 chapters. Check Chapter-wise and Full Class 11th Economics Book Back Answers/ Guide 2022 PDF format for free download. Samacheer Kalvi 11th Economics Unit 4 in Tamil Medium Book back answers below:
English, Tamil, Maths, Physics, Chemistry, History, Geography, Economics, Political Science Vol. 1 & 2, and Science (Botany, Zoology, Bio-botany) Book Back One and Two Mark Questions and Answers are available in PDF on our site. Class 11th Economics guide Vol. 1 & 2 Book Back Answers PDF available below unit-wise. Check History, Geography, Civics, Economics, and Political Science One Mark Tamil Medium below. See below for the New 11th Economics Book Back Questions with Answer PDF:
Class 11 Samacheer Books PDF Free download, Click the link – Samacheer Kalvi 11th books
11th Samacheer Kalvi – Economics Book Back Answers in Tamil PDF:
Tamil Nadu class 11th Economics Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Economics questions & answer solutions for English and Tamil Medium. Click the Download option to download 1 Mark Question and Answer PDF. Take the printout and use it for exam purposes.
11th Economics – அத்தியாயம் 4: செலவு மற்றும் வருவாய் பற்றிய ஆய்வு Book Back Answers
Samacheer Kalvi 11th Economics Unit 4 in Tamil Medium below:
சரியான (அல்லது) பொருத்தமான விடையைத்தேர்ந்தெடுக்கவும்.
1) செவவு என்பது ________.
அ) விலை
ஆ) மதிப்பு
இ) மாறாச் செலவு
ஈ) உற்பத்தி
2) செலவுச் சார்புகளை__________ சார்புகள் எனலாம்.
அ) உற்பத்தி
ஆ) முதலீடு
இ) தேவை
ஈ) நுகர்வு
3) பணச் செலவை _________ செலவு என்றும் அமைக்கலாம்.
அ) வெளியுறு
ஆ) உள்ளுறு
இ) சமூக
ஈ) உண்மை
4) வெளியுறு செலவுகள் மற்றும் உள்ளுறு செலவுகளின் கூடுதல் ________செலவாகும்.
அ) சமூக
ஆ) பொருளாதார
இ) பண
ஈ) மாறா
5) வெளியுறு செலவுகள் என்பது ________.
அ) கையிலிருந்து செய்யும் செலவுகள்
ஆ) உண்மைச் செலவுகள்
இ) சமூகச் செலவு
ஈ) மூழ்கும் செலவுகள்
6) தனக்குச் சொந்தமான வளங்களை நிறுவனத்திற்கு செய்யும் செலவு _________.
அ) உண்மைச்செலவு
ஆ) வெணியுறு செலவு
இ) பணச் செலவு
ஈ) உள்ளுறு செலவு
7) உற்பத்தியின் எல்லா மட்டங்களிலும் மாறாத செலவுகள்_______.
அ) மாறாச் செலவு
ஆ) மாறும் செலவு
இ) உண்மைச் செலவு
ஈ) சமூகச்செலவு
8) சராசரி மாறும் செலவுக்கான வாய்ப்பாடு ________.
அ) TC/Q
ஆ) TVC/Q
இ) TFC/Q
ஈ) TAC/Q
9) ஓர் அலகு கூடுதலாக உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவு ________.
அ) மாறும் செலவு
ஆ) மாறாச் செலவு
இ) இறுதிநிலைச் செலவு
ஈ) மொத்தச் செலவு
10) உற்பத்திக்கு ஏற்றாற் போல் மாறும் செலவு _________ செலவு எனப்படும்.
அ) பண
ஆ) மாறும்
இ)மொத்த
ஈ) மாறா
11) கூலி_________செலவுக்கு எடுத்துக்காட்டாகும்.
அ) மாறா
ஆ) மாறும்
இ) இறுதிநிலை
ஈ) வாய்ப்பு
12) ஓர் அலகு உற்பத்திக்கான செலவு ________ செலவாகும்.
அ) சராசரி
ஆ) இறுதிநிலை
இ மாறும்
ஈ) மொத்த
13) சராசரிச் செலவுக்கான வாய்ப்பாடு _________.
அ) AVC/g
ஆ) TC/QT
இ) TVC/Q
ஈ) AFC/Q
14) மொத்த மாறாச் செலவு 100, மொத்த மாறும் செவவு 125 எனில் மொத்தச் செலவைக் கணக்கிடுக.
அ) 125
ஆ) 175
இ) 225
ஈ) 325
15) நீண்ட கால சராசரி செவவுக் கோடு _________ கோடு என அழைக்கப்படுகிறது.
அ) தேவைச்
ஆ) திட்ட
இ) உற்பத்தி
ஈ) விற்பனை
16) பொருட்களின் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் ________வருவாயாகும்.
அ) இவாயம்
ஆ) மொத்த
இ) சராசரி
ஈ) இறுதிநிலை
17) ஓர் அலகு பொருளை கூடுதலாக விற்பதால் கிடைக்கும் வருவாய் ________ வருவாயாகும்.
அ) இலாபம்
ஆ) சராசரி
இ) இறுதிநிலை
ஈ) மொத்த
18) இறுதிநிலை வருவாய் என்பது ஏற்கனவே உள்ள _________ உடன் கூடுதலாக பெறுவது.
அ) மொத்த விற்பனை
ஆ) மொத்த வருவாய்
இ) மொத்த உற்பத்தி
ஈ) மொத்தச் செலவு
19) விலை நிலையாக இருக்கும்போது, AR கோடு MR கோட்டுக்கு ________ஆக இருக்கும்.
அ) சமமாக
ஆ) அதிகமாக
இ குறைவாக
ஈ) தொடர்பற்று
20) ஒரு புத்தகம் 10விதம் புத்தகங்களைவிற்கிறார், எனில் அவருக்கு கிடைக்கும் மொத்த வருவாய் _______.
அ) 100
ஆ) 200
இ) 300
ஈ) 400
For the Complete 11th Samacheer kalvi economics book back answers PDF, check the link – Samacheer Kalvi 11th Economics Book Back Answers in Tamil