14 Mar 2022

Samacheer Kalvi 11th Economics Unit 2 In Tamil

சமச்சீர் கல்வி 11th பொருளியல் – அத்தியாயம் 2: நுகர்வுப் பகுப்பாய்வு

Samacheer Kalvi 11th Standard New Economics Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Tamil Nadu Class 11 New Syllabus Economics – நுகர்வுப் பகுப்பாய்வு Book Back Solutions 2022 available for Tamil medium students. TN Samacheer Kalvi 11th Std Economics book back portion consists of 12 chapters. Check Chapter-wise and Full Class 11th Economics Book Back Answers/ Guide 2022 PDF format for free download. Samacheer Kalvi 11th Economics Unit 2 in Tamil Medium Book back answers below:

English, Tamil, Maths, Physics, Chemistry, History, Geography, Economics, Political Science Vol. 1 & 2, and Science (Botany, Zoology, Bio-botany) Book Back One and Two Mark Questions and Answers are available in PDF on our site. Class 11th Economics guide Vol. 1 & 2 Book Back Answers PDF available below unit-wise. Check History, Geography, Civics, Economics, and Political Science One Mark Tamil Medium below. See below for the New 11th Economics Book Back Questions with Answer PDF:

Class 11 Samacheer Books PDF Free download, Click the link – Samacheer Kalvi 11th books




11th Samacheer Kalvi – Economics Book Back Answers in Tamil PDF:

Tamil Nadu class 11th Economics Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Economics questions for English and Tamil Medium. Click the Download option to download 1 Mark Question and Answer PDF. Take the printout and use it for exam purposes.

11th Economics – அத்தியாயம் 2: நுகர்வுப் பகுப்பாய்வு Book Back Answers

Samacheer Kalvi 11th Economics Unit 2 in Tamil Medium below:

சரியான (அல்லது) பொருத்தமான விடையைத்தேர்ந்தெடுக்கவும்.

1. முரண்பட்டதை தெரிவுசெய்க.

அ. ஆடம்பர பண்டங்கள்
ஆ. வசதியண்டங்கள்
இ. அத்தியாவசிய பண்டங்கள்
விவசாயப் பொருட்கள்

2.தெரிவுகள் எப்போதும் கட்டுப்படுத்தப்பட்ட அல்லது வரையறுக்கப்பட்டவையாக இருப்பதற்கு காரம் வளங்கள் – — – இருப்பதும்

.பற்றாக்குறை
ஆ. அளிப்பு
இ. தேவை
ஈ .  அபரிமிதமான

3. இயல் பெண்பயன்பாட்டு ஆய்வை வழங்கிய தில்முதன்மையாகவர்

அ. ஜே.ஆர்.ஹிக்ஸ்
ஆ. ஆர்.ஜி.டி-ஆலன்
. மார்ஷல்
ஈ. ஸ்டிக்கர்

4. கீழ்க்கண்ட வாய்ப்பாட்டின் மூலம் இறுதிநிலை பயன்பாட்டை அவ விடலாம்

.TUn – TUn1|
ஆ. TLs – Ta+1
இ. TLs – TUal
ஈ.TUn-TUn+I

5. இறுதிநிலைப்பயன்பாடு பூஜ்யமாக இருக்கும் போது மொத்தப்பயன்பாடு –

அ, குறைவாக
. உச்சமாக
இ. பூஜ்ஜியமாக
ஈ.எதிர்மறையாக

6. காளன் முதல் விதி …–… என்றும் அழைக்கப்படுகிறது.

அ.சமஇறுதி நிலை பயன்பாட்டுவிதி
. குறைந்து செல் இறுகிநிலை பயன்பாட்டு விதி
இ. தேவை விதி
ஈ. குறைந்து செல்விளைவு விதி

7. கீழ்க்கண்ட விதியை தேவைவிதி அடிப்படையாகக் கொண்டுள்ளது.

. குறைந்து செல் இறுதிநிலை பயன்பாட்டு விதி
ஆ. களிப்பு விதி
இ. சம இறுதி நிலை பயன்பாட்டு விதி
ஈ. காலன் விதி

8. நுகர்வோர் எச்சம் என்ற தொடர்புடையவர்

அ. ஆடம்ஸ்மித்
. மார்ஷல்
இ. ராயின்ஸ்
ஈ. ரிக்கார்டோ

9. தகுவிலை ரூ.20 ஆகவும் மற்றும் உண்மை விலை ரூ 200 ஆகவும் உள்ளது. நுகர்வோர் எச்சத்தைக்காண்க

அ.  375
ஆ. 175
இ. 200
.    50

10. சமநோக்குவளை கோட்டின் அடிப்படையானது

. தரவரிசைஆய்வு
ஆ. இயல்பே ஆய்வு
இ. பண்பாவை ஆய்வு
ஈ.உளவியல் ஆய்வு




11. தேவை நெகிழ்ச்சி என்ற கருத்தை அறிமுகப்படுத்தியவர். –

அ. பெர்கூசன்
ஆ. கீன்ஸ்
இ. ஆடம்ஸ்மித்
. மார்டில்

12. கீழ்க்காணும் எவற்றால் தேவை அதிகரிக்கும்.

அ)வரி அதிகரிப்பதால்
. அதிகமானியம் வழங்குவதால்
இ. வட்டிவீதம் அதிகரிப்பதால்
ஈ. மக்கள் தொகை குறைவதால்

13.கொடுக்கப்பட்ட தேவைவளை கோட்டில் நகர்ந்து செல்லுதல் கீழ்க்கண்டவாறு அழைக்கப்படுகிறது.

.தேவை விரிவு மற்றும் சுருக்கம்
ஆ. தேவை இடப் பெயர்வு
இ. தேவை கூடுதல் மற்றும் குறைதல்
ஈ.மேற்காண் அனைத்தும்

14. மிகைத் தேவை நெகிழ்ச்சி உள்ள தேவை  கோட்டின் வடிவமானது …….–

அ. படுகிடை
ஆசெங்குத்து
இ. விரைந்துசரியும்
. மெதுவாகசரியும்

15. நுகர்வோர் சமநிலையில் இருக்கும் போது இறுதி நிலைபயன்பாடானது……. இருக்கும்.

அ. குறைவாக
ஆ. எதிர்மறை
. சமமாக
ஈ. கூடுதலாக

16. சமநோக்கு வளைகோட்டை முதன் முதலில் தோற்றுவித்தவர்

அ.ஸிக்ஸ்
ஆ. ஆலன்
இ. கீன்ஸ்
. எட்டுவொர்க்

17. தேவை நெகிழ்ச்சி ஒன்றுக்குச்சமமாக இருக்கும்போது அது…—

. அலகுத்தேவை நெகிழ்ச்சி
ஆ.  முற்றிலும் நெகிழ்ச்சியுள்ளது
இ. முற்றிலும் நெகிழ்ச்சியற்றதேவை
ஈ. மிகைத்தேவை

18.சம அளவுதிருப்தியை கொடுக்கக் கூடியபுள்ளிகளை இலையக்கும் கோடாகது இதனுடன் தொடர்புடையவை.

. சமநோக்கு வளைகோடுகள்
ஆ.  இயல் பெண் ஆய்வு
இ. தேவை விதி
ஈ. அளிப்புவிதி

19.சாதாரண தரவரிசைப் பயன்பாட்டை எவ்வாறு அளவிடலாம்?

. தரப்படுத்துதல்
ஆ. எண்ணிக்கைப்படுத்துதல்
இ. வார்த்தைப்படுத்துதல்
ஈ. எதுவுமில்லை .

20.சமநோக்கு வளைகோடுகள்

அ. செங்குத்துக் கோடுகள்
ஆ. படுக்கைக் கோடுகள்
இ. நேர்மறைச் சரிவுடையவை
ஈ. எதிர்மறைச் சரிவுடையவை




For the Complete 11th Samacheer kalvi economics book back answers PDF, check the link – Samacheer Kalvi 11th Economics Book Back Answers in Tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *