16 Mar 2022

Samacheer Kalvi 11th Economics Unit 10 In Tamil

சமச்சீர் கல்வி 11th பொருளியல் – அத்தியாயம் 10: ஊரக பொருளாதாரம்

Samacheer Kalvi 11th Standard New Economics Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Tamil Nadu Class 11 New Syllabus Economics – ஊரக பொருளாதாரம் Book Back Solutions 2022 available for Tamil medium students. TN Samacheer Kalvi 11th Std Economics book back portion consists of 12 chapters. Check Chapter-wise and Full Class 11th Economics Book Back Answers/ Guide 2022 PDF format for free download. Samacheer Kalvi 11th Economics Unit 10 in Tamil Medium Book back answers below:

English, Tamil, Maths, Physics, Chemistry, History, Geography, Economics, Political Science Vol. 1 & 2, and Science (Botany, Zoology, Bio-botany) Book Back One and Two Mark Questions and Answers are available in PDF on our site. Class 11th Economics guide Vol. 1 & 2 Book Back Answers PDF available below unit-wise. Check History, Geography, Civics, Economics, and Political Science One Mark Tamil Medium below. See below for the New 11th Economics Book Back Questions with Answer PDF:

Class 11 Samacheer Books PDF Free download, Click the link – Samacheer Kalvi 11th books




11th Samacheer Kalvi – Economics Book Back Answers in Tamil PDF:

Tamil Nadu class 11th Economics Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Economics questions for English and Tamil Medium. Click the Download option to download 1 Mark Question and Answer PDF. Take the printout and use it for exam purposes.

அத்தியாயம் 10: ஊரக பொருளாதாரம் Book Back Answers

Samacheer Kalvi 11th Economics Unit 10 in Tamil Medium below:

சரியான (அல்லது) பொருத்தமான விடையைத்தேர்ந்தெடுக்கவும்.

1) எது ஊரக பகுதியின் அடிப்படை அலகாகக் கருதப்படுவது _________.

அ) பஞ்சாயத்து
ஆ) வருவாய் கிராமம்
இ) நகரம்
ஈ) நகராட்சி

2) எது ஊரக பகுதியை கண்டறியும் பண்பு __________?

அ) குறைந்த மக்கள் தொகை அடர்த்தி
ஆ) அதிக மக்கள் தொகை அடர்த்தி
இ) குறைந்த இயற்கைவளம்
ஈ) குறைந்த மனிதவளம்

3) ஊரக பொருளாதாரத்தின் முக்கிய இயல்பு ___________?

அ) வேளாண்மையைச் சார்ந்திருத்தல்
ஆ) அதிக மக்கள் தொகை அடர்த்தி
இ) குறைந்த அளவு மக்கள் தொகை
ஈ) ஏற்றதாழ்வு குறைவு

4) 2011 கணக்கெடுப்பின் மொத்த மக்கள் தொகையில் ஊரகத்தில் வாழும் மக்கள் தொகை சதவீதம் என்ன ?

அ) 40
ஆ) 50
இ) 60
ஈ) 70

5) தேவைக்கு அதிகமாக வேலையில் ஈடுபடும் மக்களின் நிலைமை ________.

அ) வேலையின்மை
ஆ) மறைமுக வேலையின்மை
இ) முழுவேலை
ஈ) சுயவேலை

6) இரண்டு முற்றிலும் வேறுபட்ட தன்மைகளை தொடர்பு படுத்தி குறிப்பது ____________.

அ) நுட்பம்
ஆ) சார்ந்திருப்பு
இ) இரட்டை தன்மை
ஈ) சமமின்மை

7) மரகப்பகுதி, மார்க மக்கள் மற்றும் ஊரக வாழ்க்கையை மேம்படுத்துதல் என்பது _________.

அ) ஊரக பொருளாதாரம்
ஆ) ஊரக பொருளியல்
இ) ஊரக வேலைவாய்ப்பு
ஈ) மாரக மேம்பாடு

8) ஊரகப் பொருளாதாரத்தில் வேளாண்மை பிரச்சனைக்குத் தொடர்புடையதாக கருதப்படுவது __________.

அ) மோசமான தகவல் தொடர்பு
ஆ) சிறிய அளவு நில உடைமை
இ) மாரக ஏழ்மை
ஈ) மோசமான வங்கி செயல்பாடுகள்

9) ஊரக பகுதியில் ஒரு மனிதன் எடுத்துக்கொள்ள வேண்டிய கலோரி அளவு __________.

அ) 2100
ஆ) 2200
இ) 2300
ஈ) 2400

10) ஊரக ஏழ்மைக்கான காரணத்தை கட்டுக _______.

அ) வேளாண்மை சாரா வேலையின்மை
ஆ) அதிக வேலை நிலை
இ) குறைந்த பலகாணிக்க வீதம்
ஈ) அதிக முதலீடு




11) மறைத்திருக்கும் வேலையின்மைக்கு மற்றொரு பெயர் என்ன?

அ) திறந்த
ஆ)மறைமுக
இ) பருவ கால
ஈ) ஊரக

12) குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் வேலைவாய்ப்புப் பெறுவதை எப்படிக் கருதுவது?

அ) இயக்க வேலைவாய்ப்பு
ஆ) மறைமுக வேலைவாய்ப்பு
இ) பருவகால வேலைவாய்ப்பு
ஈ) மலரக வேலைவாய்ப்பு

13) மாரக தொழிற்சாலைக்கான உதாரணம் தருக

அ) சர்க்கரை ஆலைத்தொழில்
ஆ) பாய் தயாரிக்கும் தொழில்
இ) சிமெண்ட் தொழில்
ஈ) காகிதத் தொழில்

14) இந்தியாவில் உள்ள ஊரக குடும்பங்களில் கடனானிகளின் பங்கு எவ்வளவு?

அ) பாதியளவு
ஆ) நான்கில் ஒரு பங்கு
இ) மூன்றில் இரண்டு பங்கு
ஈ) நாக்கில் மூன்று பங்கு

15) இந்தியாவில் ஊரக கடலுக்கு காரணமாக கருதப்படுவது

அ) ஏழ்மை
ஆ) அதிக மக்கள் தொகை
இ) அதிக உற்பத்தி
ஈ) முழு வேலை நிலை

16) எந்த வருடம் வட்டார ஊரக வங்கி பயன்பாட்டிற்கு வங்கர்

அ) 1965
ஆ)1970
இ) 1975
ஈ) 1980

17) MUDRA வங்கி அமுல்படுத்தப்பட்ட ஆண்டை குறிப்பிடுக

அ) 2000
ஆ) 2005
இ) 2010
ஈ) 2015

18) தேசிய ரக சுகாதாரப்பணி அமுல்படுத்தப்பட்ட ஆண்டை குறிப்பிடுக.

அ) 2000
ஆ) 2005
இ) 2010
ஈ) 2015

19) மரகச் சாலையின் பயன்பாடாக கருதப்படுவது.

அ) ஊரக அங்காடி வசதி
ஆ) வேலைவாய்ப்பு
இ) ஊரக வளர்ச்சி
ஈ) மேற்கண்ட அனைத்தும்

20) ‘இந்திய விவசாயி கடனாளியாக பிறந்து, கடனாளியாக வாழ்ந்து, கடவாரியாக இருந்து, கடனையே சந்ததிக்கு விட்டுச் செல்கிறான்’ இச்சொற்றொடரைக் கூறியவர் யார்?

அ) ஆடம் ஸ்மித்
ஆ) காத்தி
இ) அமர்தியா சென்
ஈ) சர் மால்கம் டார்லிங்

For the Complete 11th Samacheer kalvi economics book back answers PDF, check the link – Samacheer Kalvi 11th Economics Book Back Answers in Tamil



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *