04 Jan 2023

Aran Valiyuruththal அறன் வலியுறுத்தல் Adhikaram Kurals

Chapter 4 – Aran Valiyuruththal/ Assertion of the Strength of Virtue – அறன் வலியுறுத்தல் அதிகாரம் Meaning in Tamil & English:

அறன் வலியுறுத்தல் / Aran Valiyuruththal – Assertion of the Strength of Virtue is the 4th Adhikaram in Thirukkural. Aran Valiyuruththal comes under the Arathupal Section/ அறத்துப்பால். அறன் வலியுறுத்தல்/ Aran Valiyuruththal adhikaram has total of 10 kurals. Check below for Aran Valiyuruththal அறன் வலியுறுத்தல் Adhikaram Kurals with meaning in Tamil and English:



List of அறன் வலியுறுத்தல்/ Aran Valiyuruththal Kural:

குறள் எண் குறள் விளக்கம்
31. சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
குறள் விளக்கம்
32. அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.
குறள் விளக்கம்
33. ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
குறள் விளக்கம்
34. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.
குறள் விளக்கம்
35. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
குறள் விளக்கம்
36. அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
குறள் விளக்கம்
37. அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
குறள் விளக்கம்
38. வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.
குறள் விளக்கம்
39. அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.
குறள் விளக்கம்
40. செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.
குறள் விளக்கம்

 

To see all 1330 Thirukkural with meaning in both Tamil and English PDF, Check the link – Thirukkural with meaning PDF




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *