04 Jul 2022

TN TRB PG Assistant Result Out @trb.tn.nic.in 4th July

முதுநிலை ஆசிரியர் போட்டி தேர்வு முடிவுகள் வெளியீடு @trb.tn.nic.in:

TN TRB முதுகலை உதவியாளர்கள்/ உடற்கல்வி இயக்குநர்கள் Grade-I மற்றும் கணினி பயிற்றுவிப்பாளர் Grade-I போட்டித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தமிழ்நாடு Teacher Recruitment Board முதுநிலை ஆசிரியர் போட்டித் தேர்வு முடிவுகள் http://trb.tn.nic.in/ official website வெளியிடப்பட்டுள்ளது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை 2 லட்சம் பேர் எழுதியுள்ளனர். முதுகலை உதவியாளர்கள்/ உடற்கல்வி இயக்குநர்கள் Grade-I மற்றும் கணினி பயிற்றுவிப்பாளர் Grade-I முடிவுகள் கீழே காணலாம்.

TN TRB PG உதவியாளர் தேர்வு இறுதி முடிவைப் பார்க்க பின்பற்ற வேண்டிய படிகள்:

To download the result follow the steps given below:-

  • Step 1: Click Login
  • Step 2: Enter User ID and password
  • Step 3: Click Dashboard
  • Step 4: Click here to download the score card

For TN TRB Computer Based Exam Result check the link – Result TN TRB PG Assistant

Objections or representations regarding the published key received from candidates from 09.04.2022 to 13.04.2022, 5.30 PM.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *