TNPSC குரூப் 2 முதன்மை தேர்வு 2022 Syllabus:
Tamil Nadu Public Service Commission Group 2 Exam is conducted by TNPSC by 2022. A lot of students waiting for Group 2 official notification. TNPSC has revised/ changed the New Syllabus for Group 2 Prelims and Main’s Examination 2022. It’s not easy to clear the exam without knowing the TNPSC குரூப் 2 முதன்மை தேர்வு Syllabus in Tamil.
First and foremost is to understand the syllabus before starting preparing. Go through all the topics given in the syllabus, once you got understanding the syllabus it’s easy to clear Group 2 exam. Note the important topics and make a clear study plan, try to prepare an exam based on the study plan prepared. Here is the TNPSC குரூப் 2 முதன்மை தேர்வுக்கு Syllabus for the upcoming exam follows.
To Check the Complete TN Gr 2 Prelims Syllabus PDF (New Syllabus) format, Check to see – TNPSC Group 2 Syllabus
Group 2 Mains Exam Pattern:
TNPSC Group 2 Mains Examination Syllabus:
தாள்-I:
1. மொழிபெயர்த்தல் :
(i) தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தல்
(ii) ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல்
2. சுருக்கி வரைதல்
3. பொருள் உணர்திறன்
4. சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல்
5. கட்டுரை வரைதல் :
6. கடிதம் வரைதல் (அலுவலகம் சார்ந்தது)
7. தமிழ் மொழி அறிவு
தாள்-II:
- தற்கால நிகழ்வுகள்
- சமுதாயப் பிரச்சனைகள்
- சுற்றுச்சூழல் தொடர்பான தலைப்புகள்
- இந்தியப் பொருளாதாரம் தொடர்பான தலைப்புகள்
- அறிவியலும் தொழில் நுட்பமும்
- கலையும் பண்பாடும்
- பகுத்தறிவு இயக்கங்கள் – திராவிட இயக்கம், சுயமரியாதை இயக்கம்.
- இக்காலத் தமிழ்மொழி – கணினித் தமிழ், வழக்கு மன்றத் தமிழ், அலுவலக மொழியாகத் தமிழ், புதிய வகைமைகள்.
- தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார முன்னேற்றம் மற்றும் தமிழக அரசின் நலத்திட்டங்கள் (பெண்கள் விவசாயிகள்……), சமூக நலத்திட்டங்களை நடைமுறைபடுத்துதலில் சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கு – இட ஒதுக்கீடும் அதன் பயன்களும் – தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் சமூக நீதி மற்றும் சமூக ஒற்றுமையின் பங்கு.
- சொந்த வாக்கியத்தில் அமைத்து எழுதுக, பொருள் வேறுபாடு அறிதல் பிரித்தெழுதுக, எதிர்ச்சொல், எதிர்மறை வாக்கியம், பிழை நீக்கி எழுதுக.
- திருக்குறளிலிருந்து கீழ்க்காணும் தணலப்புகள் தொடர்பாக கட்டுரை எழுதுதல்
Important Links of Group 2:
TNPSC Group 2 Premils and Mains updated syllabus, Check the link – Group 2 Syllabus.
TN Group 2 Previous year question papers, Check the link – TNPSC Group 2 Question papers.