சமச்சீர் கல்வி 11th நிலவியல் – அத்தியாயம் 6: வளிமண்டலம்
Samacheer Kalvi 11th Standard New Geography Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Tamil Nadu Class 11 Geography New Syllabus – வளிமண்டலம் Book Back Solutions 2022 available for Tamil medium students. TN Samacheer Kalvi 11th Std Geography Book Portion consists of 8 Units for Tamil Medium. Check Unit-wise and Full Class 11th Geography Book Back Answers/ Guide 2022 PDF format available below for free Download. Samacheer Kalvi 11th Geography Book Back Unit 6 Tamil Medium solutions PDF below:
English, Tamil, Maths, Physics, Chemistry, Botany, Zoology, History, Geography, Economics, Political Science, and Commerce Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. TN Class 11th Geography guide Book Back Answers PDF Tamil unit-wise given below for free download and same given below. See below for the New 11th Geography Book Back Questions with Answer PDF in Tamil:
For Class 11 Samacheer Kalvi Geography Book PDF Free Download, Click the link – Samacheer Kalvi 11th books
11th Samacheer Kalvi Book – Geography Book Back Answers in Tamil PDF:
Tamil Nadu Class 11th Geography Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Geography questions for English and Tamil mediums. Click the Download option to download 1 Mark Question and Answer PDF. Take the printout and use it for exam purposes.
அத்தியாயம் 6: Atmosphere – புவியியல் Book Back Answers in Tamil
11th Geography Book Back Unit 6 in Tamil question & answers below:
சரியான (அல்லது) பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பின்வரும் வளிமண்டல அடுக்குகளில் வானிலை அடுக்கு என அறியப்படுவது எது?
அ. அடியடுக்கு
ஆ. படையடுக்கு
இ. வெப்ப அடுக்கு
ஈ. இடையடுக்கு
2. ஜெட் விமானங்கள் பறக்க ஏதுவான அடுக்கு எது?
அ. அடியடுக்கு
ஆ. படையடுக்கு
இ. இடையடுக்கு
ஈ.வெளியடுக்கு
3. பின்வரும் வளிமண்டல அமைப்பில் சூரியனிடம் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களை
உட்கிரகித்து புவி வெப்பமடையாமல் பாதுகாக்கும் அடுக்கு எது?
அ. அடியடுக்கு
ஆ. ஓசோன் அடுக்கு
இ. வெப்ப அடுக்கு
ஈ. வெளியடுக்கு
4. சமமான வளிமண்டல வெப்பநிலையைச் கொண்ட இடங்களை இணைக்கும் கற்பனைக் கோட்டை ——— என அழைக்கிறோம்.
அ.சமவெப்பகோடு
ஆ. சம மழைச்கோடு
இ. சம அழுத்தக்கோடு
ஈ. சம உயரக்கோடு
5. காற்றின் வேகத்தை அளவிடப் பயன்படும்
அ. அழுத்தமானி
ஆ. ஈரப்பதமானி
இ. வெப்பமானி
ஈ. காற்றுமானி
6. உயரம் அதிகரிக்கும்போது வளிமண்டல அழுத்தமானது
அ. நிலையாக இருக்கும்
ஆ. அதிகரிக்கும்
இ. குறையும்
ஈ. தொடர்ந்து மாறிக்கொண்டு இருக்கும்
7.பின்வரும் காற்றுகளில் இரண்டாம் நிலை காற்று எது?
அ. வியாபாரக் காற்று
ஆ. மேற்கத்தியக் காற்று
இ. துருவ கிழக்கத்தியக் காற்று
ஈ.பருவக்காற்று
8. அல்பிடோ என்பதன் பொருள்
அ. மேற்பரப்பால் பிரதிபலிக்கப்படும் சூரியச் கதிர்வீசலின் அளவு
ஆ. மேற்பரப்பால் உட்கிரகிக்கப்படும் ஈரப்பதத்தின் அளவு
இ. காற்றில் உள்ள ஈரப்பதத்தின் அளவு
ஈ. காற்றில் உள்ள மூலக்கூறுகளின் அளவு
9. காற்றில் உள்ள சார்பு ஈரப்பதத்தை அளவிடப் பயன்படும் கருவியின் பெயர் யாது?
அ. ஈரப்பதமானி
ஆ. அழுத்தமானி
இ. வெப்ப மாணி
ஈ. உயரம் காட்டும் கருவி
10.வெப்பச்சவன மழை பெரும்பாலும் ஏற்படும் பகுதி ———
அ. மிதவெப்பமண்டலப் பகுதி
ஆ. நிலநடுக்கோட்டுப் பகுதி
இ. துருவப் பகுதி
ஈ. பாலைவனப் பகுதி
Other Important Links for 11th Samacheer Kalvi Book Back in Tamil:
For Chapter 7 உயிர்க்கோளம் Book Back Click Here – Chapter 7 Biosphere Book Back Answers in Tamil
Click Here for Complete 11th Samacheer kalvi book back Answers – Samacheer Kalvi 11th Geography Book Back Answers in Tamil