24 Mar 2022

Samacheer Kalvi 12th Geography Unit 8 in Tamil

சமச்சீர் கல்வி 12th நிலவியல் – அத்தியாயம் 8: மனிதனால் ஏற்படும் பேரிடர்கள் – பேரிடர் அபாயக் குறைப்பு விழிப்புணர்வு

Samacheer Kalvi 12th Standard New Geography Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Class 12 New Syllabus 2022 – மனிதனால் ஏற்படும் பேரிடர்கள் – பேரிடர் அபாயக் குறைப்பு விழிப்புணர்வு Book Back Solutions available for Tamil medium students. TN Samacheer Kalvi 12th Std Geography Book Portion consists of 8 Units. Check Unit-wise and Full Class 12th Geography Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. Samacheer Kalvi 12th Geography Unit 8 Tamil Medium Book back answers below:

English, Tamil, Maths, Social Science, and Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 12th Standard Tamil Book Back Answers and 12th Geography guide Book Back Answers PDF. See below for the New 12th Geography Book Back Questions with Answer PDF:




12th Samacheer Kalvi Book – Geography Book Back Answers in Tamil PDF:

Tamil Medium 12th Samacheer Kalvi Geography Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Geography questions for English and Tamil mediums. Take the printout and use it for exam purposes.

அத்தியாயம் 8: Man-Made Disasters – Public Awareness For Disaster Risk Reduction – புவியியல் Book Back Answers

சரியான (அல்லது) பொருத்தமான விடையைத்தேர்ந்தெடுக்கவும்.

1. குறைந்த அளவுத் தீ பரவும் வேகம்
அ) 1 – 3 மீ / தொடி
ஆ) 3-5மீ/நொடி
இ) 4-6மீ/நொடி
ஈ) 6-8மீ/நொடி

2. விழு (Drop), மூடு (Cover), பிடி (Hold) என்பது எதன் முக்கிய மாதிரிப் பயிற்சி?
அ)தீ
ஆ) நிலநடுக்கம்
இ) மின்னல்
ஈ) வெள்ளம்

3. நமது வீட்டிற்கருகில் நிற்கும் மரங்களின் அனைத்துக் கிளைகளையும் வெட்டுவது எதைக்கடுக்க
அ) நிலநடுக்கம்
ஆ) வெள்ளம்
இ) தீ
ஈ) வறட்சி

4. பின்வருவனவற்றுள் எது கூட்ட நெரிசலுக்கான செயல்விதி?
அ) திறந்த வெளி நிலப்பரப்பாக இருந்தால் தாழ்வான பகுதி அல்லது குழியில் அமர்ந்து கொள்
ஆ) மலைப்பகுதியாக இருந்தால் பாறைச் சரிவுகளையும் நிலச்சரிவுகளையும் தவிர்
இ) கைகளை மார்போடு வைத்துக் கொள்
ஈ) தலைப்பகுதியை தரையிலிருந்து 30 செ.மீ உயரத்திற்கு மிகாதவாறு வைத்துக் கொள்.

5. 1984ல் தொழிலக வாப் பேரிடர் நிகழ்க்க இடம்
அ) டெல்லி
ஆ புனே
இ) போபால்
ஈ) நொய்டா




6. உலகில் காயம் ஏற்பட்டு மரணிப்பதில் நீரில் மூழ்குதல்_________ சதவீதமகும்.
அ) 5
ஆ) 7
இ) 10
ஈ) 2

7. இயற்கை எரிவாயு குழாயில் எரியும் பாபாரூர்தர் அசையா நெருப்பு காலப்படும் நாடு
அ) ஈரான்
ஆ) ஈராக்
இ) ஏமன்
ஈ) குவைத்

8. ஒவ்வொரு ஆண்டும்____ பேர் சாலை விபத்தில் இறக்கிறார்கள்.
அ) 4.34 மில்லியன்
ஆ) 3.24 மில்லியன்
இ) 2.34 மில்லியன்
ஈ) 1.34 மில்லியன்

9. இந்தியாவில்_______ சதவீத கூட்டநெரிசல் மதம் சார்ந்த விழாக்களிலேயே ஏற்படுகிறது.
அ) 69
ஆ) 59
இ) 79
ஈ) 49
10, வெள்ளப்பெருக்குப் பேரிடரின் போது ________சதவீத இறப்புகள் மூழ்குதலால் ஏற்படுகின்றன.
அ) 75
ஆ) 65
இ) 55
ஈ) 85

Other Important Links for 12th Samacheer Kalvi Book Back:

For Chapter 1 மக்கள் தொகை புவியியல் Book Back Click Here – Chapter 1 Population Geography Book Back Answers in Tamil

Click Here for Complete 12th Samacheer kalvi book back Answers – Samacheer Kalvi 12th Geography Book Back Answers in Tamil

Class 12 Samacheer Books PDF Free download, Click the link – Samacheer Kalvi 12th books




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *