23 Mar 2022

Samacheer Kalvi 12th Geography Unit 1 in Tamil

சமச்சீர் கல்வி 12th நிலவியல் – அத்தியாயம் 1: மக்கள் தொகை புவியியல்

Samacheer Kalvi 12th Standard New Geography Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Tamil Nadu Class 12 New Syllabus Geography Book Back Solutions 2022 is available for Tamil medium students. TN Samacheer Kalvi 12th Std Geography Book Portion consists of 8 Units. Check Unit-wise and Full Class 12th Geography Book Back Answers/ Guide 2022 PDF Tamil format for free download. Samacheer Kalvi 12th Geography Unit 1 Tamil Medium Book back answers below:

English, Tamil, Maths, Physics, Chemistry, Botany, Zoology, History, Geography, Economics, Political Science, and Commerce Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 12th Geography guide Book Back Answers PDF unit-wise given below for free download and same given below. See below for the New 12th Geography Book Back Questions with Answer PDF:




12th Samacheer Kalvi Book – Geography Book Back Answers in Tamil PDF:

Tamil Medium 12th Samacheer Kalvi Geography Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Geography questions for English and Tamil mediums. Take the printout and use it for exam purposes.

அத்தியாயம் 1: மக்கள் தொகை – புவியியல் Book Back Answers

சரியான (அல்லது) பொருத்தமான விடையைத்தேர்ந்தெடுக்கவும்.

1.___________ என்பது மக்கள் தொகைப் புள்ளிவிவரப்படிப்பாகும். இது மக்கள் தொகையின் அளவு, அமைப்பு மற்றும் பரவல் ஆகியவற்றோடு பிறப்பு . குடிப்பெயர்வு -மூப்படைதல் மற்றும் இறப்பு இவற்றிற்கேற்ப நிகழும்கால இடமாற்றம் ஆகிய வற்றைப் பற்றியபடிப்பாகும்.
அ. மக்களியல்
ஆ. புவியியல்
இ. மானிடப்புவியியல்
ஈ. உயிரினப்புவியியல்

2. இவற்றுள் இவை அதிக மக்களடர்த்திக் கொண்டபகுதிகள் அல்ல?
அ. சுங்கைப்பள்ளத்தாக்கு, பிரமபுத்திராபள்ளத்தாக்குமற்றும்கிழக்குஆசியா
ஆ. கங்கைப்பள்ளத்தாக்கு, பிரமபுத்திராபள்ளத்தாக்குமற்றும்அமெரிக்கஐக்கியநாட்டின்வடகிழக்குப்பகுதிகள்
இ. சகாரா, கிழக்குசைபீரியாமற்றும்பட்டகோனியாபகுதி
ஈ. பிரமபுத்திராபள்ளத்தாக்கு. ஹவாங்கோபள்ளத்தாக்குமற்றும்வடமேற்குஐரோப்பா

3. பின்வருவவற்றுள் எது / எவை மிதமானமக்கள்அடர்த்திகொண்டபகுதி / பகுதிகள்.
கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்தி விடையளி.
1). அமெரிக்கஐக்கியநாட்டின்மத்தியப்பகுதி, வெப்பமண்டலமேற்குஆப்பிரிக்கா, ரஷியாவின்மேற்குப்பகுதிமற்றும்கிழக்குஐரோப்பா
ii). இந்தியாவின்தக்கானபீடபூமி, மத்தியசீனா, மெக்சிகோபீடபூமியின்தெற்குப்பகுதி iii).வடகிழக்குபிரேசில்மற்றும்மத்தியசிலி, வெப்பமண்டலமேற்குஆப்பிரிக்காமற்றும்ரஷியாவின்மேற்குப்பகுதி
iv), தென்அமெரிக்காவின்அமேசான்பகுதி, மற்றும்ஆப்பிரிக்காவின்காங்கோ, கனடாவின்ஆர்டிக்பகுதிமற்றும்துருவப்பகுதிகள்
அ. iiமற்றும் iiiமட்டும்
ஆ. iமற்றும்iiமட்டும்
இ. i, ii மற்றும் iiiமட்டும்
ஈ. ii, iiiமற்றும்ivமட்டும்

4. பின்வரும்வாக்கியங்களில்ஒன்றுஉண்மையல்ல
அ. உலகின்மொத்தவினைநிலம் 13.3 % மற்றும்ஊட்டச்சத்துஅடர்த்திஒருசதுரகிலோமீட்டருக்கு 325ஆகும்.
ஆ. இந்தியாவின்மொத்தவினைநிலம் 48.83 சதவீதம்மற்றும்அதன்ஊட்டச்சத்துஅடர்த்திஒருசதுரகிலோமீட்டருக்கு 753 -ஆகும்.
இ. உலகிலேயேமிகஅதிகஊட்டச்சத்துஅடர்த்தி ( சதுரகிலோமீட்டருக்கு 99s) சிங்கப்பூரில்காணப்படுகிறது.
ஈ.உலகிலேயேசிங்கப்பூரில்தான்மிகஅதிகசதவிகிதத்தில்விளைநிலங்கள்காணப்படுகின்றன

5. பட்டியல் 1 ஐபட்டியல் 2உடல்பொருத்துக்குறியீடுகளைப்பயன்படுத்திவிடையளி. பட்டியல்1பட்டியல்2
அ. நைஜர் – மிகக்ககுறைந்தகல்வியறிவுவிகிதம்
ஆ.சிங்கப்பூர் – மிகஅதிகமானபாலினவிகிதம்
இ. பரிகினோபாசோ – மிகஅதிகஇனப்பெருக்கவிகிதம்
ஈ. லாட்வியா – மிகஅதிகமாட்டச்சத்துவிகிதம்
அ ஆ இ ஈ
அ. 3 4 2 1
ஆ. 1 2 3 4
இ. 4 3  2  1
ஈ.  2 4  1  3




6.பின்வரும்வாக்கியங்களைக்கருத்தில்கொண்டுகொடுக்கப்பட்டுள்ளவற்றுள்சரியானவாக்கியத்தைதேர்ந்தெடு
வாக்கியம்: உலகமக்கள்தொகைவளர்ச்சிஅதிகசதவிகிதத்தில்வார்ச்சிகுன்றியநாடுகளில்
கானப்படுகிறது.
காரணம்: வளர்ச்சிகுன்றியநாடுகள்அதிகபிறப்புவிகிதத்தையும்குறைந்தஇறப்புவிகிதத்தையும்கொண்டுள்ளன.
அ. வாக்கியம்சரியேஆனால்காரணம்தவறு.
ஆ. வாக்கியம்தவறுஆனால்காரகம்சரியே
இ. வாக்கியமும்காரணமும்சரியே
ஈ.வாக்கியமும்காரணமும்தவறு

7.அறிவுபுலப்பெயர்ச்சிதொடர்பாகபின்வரும்வாக்கியங்கனைக்கவனமாகக்கழுத்தில்கொண்டுகொடுக்கப்பட்டுள்ளவற்றுள்சரியானவாக்கியத்தைத்தேர்ந்தெடு.
வாக்கியம் – Iஅறிவுபுலப்பெயர்ச்சியைப்பெரும்நாடுகள்மிகவும்தகுதிவாய்ந்ததொழியாளர்களைப்பெறுகின்றன.
வாக்கியம் – IIகல்விமற்றும்சுகாதாரசெலவுகள்இப்பிரிவினரின்சொந்தநாட்டிற்குதிருப்பிசெலுத்தப்படுவதில்லை .
வாக்கியம் – IIIஅறிவுபுலப்பெயர்ச்சியைப்பெரும்நாடுகள்எதிர்காலதலைவர்களையும்,
திறமைசாலிகளையும்இழக்கின்றன.
அ. வாக்கியம்I,IIமற்றும் III சரியானவை.
ஆ. வாக்கியம்I,IIமற்றும் III தவறானவை.
இ. வாக்கியம்Iசரியானது. வாக்கியம்IIமற்றும் III தவறானவை.
ஈ.வாக்கியம் Iமற்றும் !! சரியானவை. வாக்கியம் III தவறானது.

8. கொடுக்கப்பட்டுள்ளவற்றுள்ஒன்றுஅதிகமக்கள்தொகைப்பிரச்சனைக்குத்தீர்வல்ல.
அ.தேசியமற்றும்உலகஅளவில்அதிகமக்கள்தொகைபற்றியவிழிப்புணர்வுபிரச்சாரங்களைபலஊடகங்கள்மூலம்நடைமுறைப்படுத்துதல்
ஆ. ஒற்றைக்குழந்தைக்குடும்பங்கனைநோக்கமாகக்கொள்வது.
இ. இதைதேசியபாதுகாப்புபிரச்சனையாகக்கருதுதல்
ஈ.பெரியஅவாவுகுடும்பத்தைஆதரிப்பது

9. வேறுபட்டஒன்றைதேர்ந்தெடு
அ. மெக்சிகோதான்உலகிலேயேமிகஅதிகளவில்குடியேற்றம்செய்தநாடு. 2015 ஆம்ஆண்டிற்கானமுக்கியநாடுகள்சபையின்அறிக்கையின்படி 2013ல்அதிககுடியிறக்கம்செய்தநாடுஅமெரிக்கஐக்கியநாடுகள்.
ஆ.உலகிலேயேமிகஅதிகபொண்துக்குஆண்விகிதாசாரத்தைக்கொண்டுள்ளநாடுகத்தார்.உலகிலேயேமிகஅதிகஆணுக்குப்பெண்விகிதாச்சாராதைக்கொண்டுள்ளநாடுலாட்வியாஆகும்.
இ. இந்தியாவில்திரிபுராஅதிகஅளவுகல்வியறிவுவிகிதத்தைக்கொண்டுள்ளது. பிகார்மிகக்குறைக்ககல்வியறிவுவிகிதத்தைக்கொண்டுள்ளது.
ஈ. அதிகரிக்கும்வேலைவாய்ப்பின்மை, கும்பம், மற்றும்வன்முறைஏற்படக்காரணம்குறைந்தமக்கள்தொகையாகும்.

10. பின்வரும்வாக்கியங்களில்மற்றஎல்லாம்சரியாகவைஒன்றைத்தவிர.
அ.உலகமக்கள்தொகையில்இந்தியாவின்மக்கள்தொகை 17.74 சதவிகிதமாகும்.
ஆ. இந்தியாவின்மக்களடர்த்திசதுரகிலோமீட்டருக்கு 3.50 பேர்
இ. 33.2 சதவிகிதமக்கள்நகரவாசிகளாவர்.
ஈ. உலகமக்கள்தொகையில்இந்தியாஇரண்டாம்இடத்தைவகிக்கிறது

Other Important Links for 12th Samacheer Kalvi Book Back:

For Chapter 2 Human SettlementsBook Back Click Here – Chapter 2 Human Settlements Book Back Answers in Tamil

Click Here for Complete 12th Samacheer kalvi book back Answers – Samacheer Kalvi 12th Geography Book Back Answers in Tamil

Class 12 Samacheer Books PDF Free download, Click the link – Samacheer Kalvi 12th books




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *