சமச்சீர் கல்வி 12th அரசியல் அறிவியல் – அத்தியாயம் 11: சர்வதேச அமைப்புகள்
Samacheer Kalvi 12th Standard New Political Science Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Tamil Nadu Class 12 Political Science New Syllabus – சர்வதேச அமைப்புகள் Book Back Solutions 2022 available for Tamil medium students. TN Samacheer Kalvi 12th Std Polity Book is of two-volume – Volume 1 & 2. Check Unit-wise of volumes 1 & 2 and Full Samacheer Kalvi 12th Political Science Unit 11 in TamilPDF format for Free Download.
English, Tamil, Maths, Physics, Chemistry, Botany, Zoology, History, Geography, Economics, Political Science, and Commerce Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. TN Class 12th Political Science guide Book Back Answers PDF Tamil unit-wise given below for free download and same given below. See below for the New 12th Political Science Book Back Questions with Answer PDF:
12th Samacheer Kalvi Book – Political Science Book Back Answers in Tamil PDF:
Tamil Nadu Class 12th Political Science Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Polity questions for English and Tamil Medium. Take the printout and use it for exam purposes.
Samacheer Kalvi 12th Political Science Unit 11 in Tamil
அத்தியாயம் 11: சர்வதேச அமைப்புகள் Book Back Answers:
சரியான பதிலை தேர்வு செய்யவும்:
1. முதல் அஞ்சல் அமைப்பாக அழைக்கப்படுவது எது?
அ) சர்வதேச தந்தி நிறுவளம்
ஆ) சர்வதேச தகவல் தொடர்பு கழகம்
இ) சர்வதேச அஞ்சல் கழகம்
ஈ) சர்வதேச தகவல் தொடர்புத் துறை
2. 1902 ஆம் ஆண்டு, சர்வதேச பிரச்சனைகளுக்கான பசிபிக் தீர்வு முறையில் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அமைப்பு.
அ) சர்வதேச நீதிமன்றம்
ஆ) நிரந்தர தீர்ப்பாய நீதிமன்றம்
இ) சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்
ஈ) சர்வதேச நீதிக்கான நிரந்தர நீதிமன்றம்
3. கீழ்க்கண்டவர்களில் யார் சர்வதேச சங்கத்திற்கான கருத்தியலை வரையறை செய்தது.
அ) எல்நோர் ரூஸ்வெல்ட்
ஆ) உட்ரோ வில்சன்
இ) பிராங்களின் டி ரூஸ்வெல்ட்
ஈ)தியோடர் ரூஸ்வெல்ட்
4. 1938 இல் நடைபெற்ற மூனிச் மாநாடு எதன் அழிவை ஏற்றுக்கொண்டது.
அ) யூசிகோஸ்லாவியா
ஆ) செக்கோஸ்லாவியா
இ) ஆஸ்டிரியா
ஈ) போலந்து
5. ஐக்கிய நாடுகள் என்ற பெயரை உருவாக்கியவர் யார்?
அ) எல்நோர் ரூஸ்வெல்ட்
ஆ) உட்ரோ வில்சன்
இ) பிராங்களின் டி ரூஸ்வெல்ட்
ஈ) தியோடர் ரூஸ்வெல்ட்
6. ஐக்கிய நாடுகள் சபையின் மறுதலிக்கும் அதிகாரத்தை கீழ்கண்ட எந்த ஒந்து நாடுகள் கொண்டிருக்கின்றன.
அ) சீனா, பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா, ஜப்பான்
ஆ) சீனா, பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா, ரஷ்யா
இ) சீனா, பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா, ஜெர்மனி
ஈ) சீனா, பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா, சோவியத் யூனியன்
7. கீழ்க்கண்டவற்றை பொருத்துக:
அ) பொதுச்சபை – i)கானா
ஆ) பொருளாதார மற்றும் சமூக குழு – ii) ஐ.நா-வின் முக்கிய விவாத அரங்கம்
இ) கோபி அன்னன் – iii) சீனா, பிரான்சு, பிரிட்டன், அமெரிக்கா, சோவியத் யூனியன்
ஈ) பாதுகாப்புச் சபை – iv) யூளெஸ்கோ (UNESCO)
1) ஈ இ அ ஆ
2) ஆ ஈ அ இ
3) இ ஆ அ ஈ
4) அ ஈ ஆ இ
8. கீழ்க்கண்டவற்றை பொருத்துக
அ) ஆசிய பிரீமியம் – i. பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (OPEC)
ஆ) கூடுதல் ஒப்பந்தம் – ii சர்வதேச அணுசக்தி கழகம் (IAEA)
இ) பிரேசிலியா தீர்மானம் – iii இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா கூட்டமைப்பு(IBSA)
ஈ) குயிண்டாடி தீர்மானம் – iv ஷாங்காய் கூட்டமைப்பு (SCO)
1) அ ஈ ஆ இ
2) ஆ ஈ அ இ
3) இ ஆ அ ஈ
4) அ ஆ இ ஈ
9. மனித உரிமைகளை மேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் பணியினை மேற்கொள்ளும் இரண்டு சர்வதேச அரசு-சாரா அமைப்புகளின் பெயர்களை குறிப்பிடுக.
அ) மனித உரிமை கண்காணிப்பகம்
ஆ) சர்வதேச பொது மன்னிப்புச் சபை
இ) உலக வங்கி
ஈ) ஆசிய வளர்ச்சி வங்கி
Other Important Links for 12th Samacheer Kalvi Book Back:
For Chapter 12 சுற்றுச் சூழல் அக்கறைகளும் உலகமயமாக்கலும் Book Back Click Here – Chapter 12 Environmental Concerns and Globalization Book Back in Tamil
Click Here for Complete 12th Samacheer kalvi book back Answers – Samacheer Kalvi 12th Political Science Book Back Answers in Tamil
Class 12 Samacheer Books PDF Free download, Click the link – Samacheer Kalvi 12th books