சமச்சீர் கல்வி 12th அரசியல் அறிவியல் – அத்தியாயம் 4: இந்திய நீதித்துறை
Samacheer Kalvi 12th Standard New Political Science Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Tamil Nadu Class 12 New Syllabus Political Science – இந்திய நீதித்துறை Book Back Solutions 2022 available for Tamil medium students. TN Samacheer Kalvi 12th Std Political Science Book Portion consists of 12 Units. Check Unit-wise and Full Class 12th Political Science Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download. TN Samacheer Kalvi 12th Indian Polity Unit 4 in Tamil Medium Book back answers below:
English, Tamil, Maths, Physics, Chemistry, Botany, Zoology, History, Geography, Economics, Political Science, and Commerce Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. TN Class 12th Political Science guide Book Back Answers PDF Tamil unit-wise given below for free download and same given below. See below for the New 12th Political Science Book Back Questions with Answer PDF:
12th Samacheer Kalvi Book – Political Science Vol. 1 & 2 Book Back Answers in Tamil PDF:
Tamil Nadu Class 12th Samacheer Kalvi Political Science Book Subject One Mark, Two Mark Guide questions and answers Tamil Medium are available below. Check Polity questions for English and Tamil Medium. Take the printout and use it for exam purposes.
Samacheer Kalvi 12th Indian Polity Unit 4 in Tamil
அத்தியாயம் 4: இந்திய நீதித்துறை Book Back Answers:
சரியான பதிலை தேர்வு செய்யவும்:
1) கீழ்க்கண்டவற்றில் எது அரசாங்கத்தின் உறுப்பு அல்ல?
அ) சட்டமன்றம்
ஆ) அதிகாரவர்க்கம்
இ) ஆட்சித்துறை
ஈ) நீதித்துறை
2) பின்வருவனவற்றில் எது கூட்டாச்சியின் பாதுகாப்பாளராக விவரிக்கப்படுகிறது?
அ) சட்டமன்றம்
ஆ) ஆட்சித்துறை
இ) நீதித்துறை
ஈ) அமைச்சரவை
3) பின்வருவனவற்றில் யார் பண்டைய இந்தியாவில் நீதியின் நீரூற்றாக கருதப்பட்டவர்?
அ) மன்னர்
ஆ) சேனாதிபதி
இ) முதல்வர்
ஈ) தலைமை
4) நீதிபதி பின்வருவனவற்றில் யார் இடைக்கால இந்தியாவில் நீதி நிர்வாகத்தை நிர்வகிக்கும் உச்சபட்ச அதிகாரம் கொண்டவர்?
அ) சுல்தான்
ஆ) குசாட்-உல்-குவாசி
இ) தலைமை நீதிபதி
ஈ) முப்தி
5) பின்வருவனவற்றில் எது முகலாயர் காலத்தின்போது நிறுவப்பட்ட நீதித்துறையாகும்.
அ) நசீம்-சி-சுபா
ஆ) மருக்மா -இ- அதாவத்
இ)திவாக்-இ-சுப்பா
ஈ) குவாசி-இ-பர்கானா
6) கொலைக் குற்றத்துக்கு பின் வரும் எந்த தண்டனைகள் விதிக்கப்பட்டது?
அ) ஹத்
ஆ) கிசான்
இ) தாசீர்
ஈ) எதுவுமில்லை
7) எந்த சாசனம் பம்பாயின் மீது நீதிதுறை அதிகாரம் செலுத்த கிழக்கிந்திய கம்பெனிக்கு அதிகாரமளித்தது?
அ) 1661 சாசனச்சட்டம்
ஆ) 1831 சாசகச்சட்டம்
இ) 1688 சாசனச்சட்டம்
ஈ) 1853 சாசனச்சட்டம்
8) எந்த சாசனம் மதரார் மாநகராட்சில் மட்டும் மேயர் நீதிமன்றம் உருவாக காரமாக இருந்தது?
அ) 1687 சாசனச்சட்டம்
ஆ) 1726 சாச கச்சட்டம்
இ) 1813 சாசகச்சட்டம்
ஈ) 1661 சாசனச்சட்டம்
9) கல்கத்தாவில் உள்ள உச்ச நீதிமன்ற நீதிமன்றத்தை அமைக்க கீழ்க்கண்டவற்றில் எது மன்னருக்கு அதிகாரம் அளித்தது?
அ) 1774 சாசனச்சட்டம்
ஆ) 1773 ஒழுங்குமுறை சட்டம்
இ) கார்ன்வாலிஸ் சட்ட தொகுப்பு
ஈ) 1726 சாசகச்சட்டம்
10) எந்த ஆண்டு கூட்டாட்சி நீதிமன்றம் தொடங்கி வைக்கப்பட்டது?
அ) 1937
ஆ) 1936
இ) 1935
ஈ) 1932
11) கீழ்க்கண்டவற்றில், எந்த கோட்பாடு மாறிவரும் காலங்களையும் சட்டத்தின் நோக்கங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கின்றது?
அ) நீதிமன்ற சீராய்வு
ஆ) நீதித்துறை செயல்பாட்டு முறை
இ) நீதிமன்ற கட்டுப்பாடு
ஈ) எதுவுமில்லை
12) பின்வருவனவற்றில் இந்தியாவில் ஒரு மாற்று தகராறு முறைமை எது?
அ) உச்ச நீதிமன்றம்
ஆ) உயர் நீதிமன்றம்
இ) மாவட்ட அமர்வு நீதிமன்றம்
ஈ) லோக் அதாலத்
13) பின்வரும் உறுப்புகளில் எது உயர் நீதிமன்றத்திற்கு பேராணைகளை பிறப்பிக்க அதிகாரம் அளிக்கிறது?
அ) உறுப்பு 226
ஆ) உறுப்பு 227
இ) உறுப்பு 228
ஈ) உறுப்பு 229
Other Important Links for 12th Samacheer Kalvi Book Back:
For Chapter 5 இந்தியாவில் கூட்டாட்சி Book Back Click Here – Chapter 5 இந்தியாவில் கூட்டாட்சி Book Back Answers
Click Here for Complete 12th Samacheer kalvi Political Science book back Answers – Samacheer Kalvi 12th Political Science Book Back Answers in Tamil
Class 12 Samacheer Books PDF Free download, Click the link – Samacheer Kalvi 12th books