16 Mar 2022

Samacheer Kalvi 11th Economics Unit 12 In Tamil

சமச்சீர் கல்வி 11th பொருளியல் – அத்தியாயம் 12: பொருளியலுக்கான கணித முறைகள்

Samacheer Kalvi 11th Standard New Economics Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Tamil Nadu Class 11 New Syllabus Economics – பொருளியலுக்கான கணித முறைகள் Book Back Solutions 2022 available for Tamil medium students. TN Samacheer Kalvi 11th Std Economics book back portion consists of 12 chapters. Check Chapter-wise and Full Class 11th Economics Book Back Answers/ Guide 2022 PDF format for free download. Samacheer Kalvi 11th Economics Unit 12 in Tamil Medium Book back answers below:

English, Tamil, Maths, Physics, Chemistry, History, Geography, Economics, Political Science Vol. 1 & 2, and Science (Botany, Zoology, Bio-botany) Book Back One and Two Mark Questions and Answers are available in PDF on our site. Class 11th Economics guide Vol. 1 & 2 Book Back Answers PDF available below unit-wise. Check History, Geography, Civics, Economics, and Political Science One Mark Tamil Medium below. See below for the New 11th Economics Book Back Questions with Answer PDF:

Class 11 Samacheer Books PDF Free download, Click the link – Samacheer Kalvi 11th books




 

11th Samacheer Kalvi – Economics Book Back Answers in Tamil PDF:

Tamil Nadu class 11th Economics Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Economics questions for English and Tamil Medium. Click the Download option to download 1 Mark Question and Answer PDF. Take the printout and use it for exam purposes.

11th Economics – அத்தியாயம் 12: பொருளியலுக்கான கணித முறைகள் Book Back Answers

Samacheer Kalvi 11th Economics Unit 12 in Tamil Medium below:

சரியான (அல்லது) பொருத்தமான விடையைத்தேர்ந்தெடுக்கவும்.

1) _________ இவற்றின் ஒருங்கிணைப்பே கணிதவியல் பொருளாதாரம் எனப்படும்.

அ) கணிதம் மற்றும் பொருளாதாரம்
ஆ) பொருளாதாரம் மற்றும் புள்ளியியல்
இ) பொருளாதாரம் மற்றும் சமன்பாடுகள்
ஈ) வரைபடங்கள் மற்றும் பொருளாதாரம்

2) தேவைக் கோடு அல்லது அளிப்புக் கோடு வரைவதில் _________பயன்படுத்தப்படுகின்றது.

அ) அணிகள்
ஆ) நுண்கணிதம்
இ) இயற்கணிதம்
ஈ) பகுமுறை வடிவியல்

3)பொருளியலில் கணிதத்தை முதன்முதலாக பயன்படுத்தியவர்__________.

அ)சர்வில்லியம் பெட்டி
ஆ) ஜியோவானி செவா
இ) ஆடம் ஸ்மித்
ஈ) இரவிங் பிஷர்

4) ஒருசாராத மாறியுடன் கூடிய சார்பு ________ எனப்படுகின்றது.

அ) பல மாறிச் சார்பு
ஆ) இரு மாறிச் சார்பு
இ) ஒரு மாறிச் சார்பு
ஈ) பல்வறுப்புச்சார்பு

5) இரு அளவுகளுக்கு இடையே சமநிலை என்ற சொற்றொடர் _________ குறிக்கின்றது.

அ) சமமின்மையை
ஆ) சமநிலைமை
இ) சமன்பாட்டை
ஈ) சார்பை

6) சாராத மாழியின் மதிப்பில் ஏற்படும் மாற்றம் காரணமாக சார்ந்த மாழியின் மதிப்பில் ஏற்படும் கூடுதல் முறை மாற்றம் _______ எனப்படும்.

அ) சாய்வு விகிதம்
ஆ) வெட்டு
இ) மாறுபாடு
ஈ) மாறிலி

7) {r-;} = = {r-r) என்பது ________குறிக்கும்.

அ) சாய்வை
ஆ) நேர்கோட்டை
இ) மாறிலியை
ஈ) வளைகோட்டை

8) D = 50 – SP எனச்கொள்க. D = 0 எனில், மின் மதிப்பு

அ) P=10
ஆ) P=20
இ) P=5
ஈ) P=-10

9)D= 110 – 50P எனில் சாய்வு ________ ஆகும்.

அ) -5
ஆ) 50
இ) 5
ஈ) -50

10) ஒரு அணியின் அணிக்கோவை மதிப்பு 4-1 என்றால் அச்சார்புகளுக்குதீர்வு_________

அ) உண்டு
ஆ) கிடையாது
இ) எண்ணிவி (infinity)
ஈ) பூஜ்யம்




11) நிலை நிற்கும் புள்ளி (Srar of rar) ______ எனப்படும்.

அ) சமநிலை
ஆ) சமநிலையின்மை
இ) குறைந்தபட்ச புள்ளி
ஈ) அதிகபட்ச புள்ளி

12) நிலையான மதிப்பின் வகையீட்டுக்கெழு மதிப்பு ______ ஆகும்

அ) ஒன்று
ஆ) பூஜ்யம்
இ) எண்ணிலி (infinity)
ஈ) எண்ணிலியல்ல

13) xn என்பதன் வகையீட்டுக்கெழு ________ ஆகும்

அ) nx(n-1)
ஆ) nx(n+1)
இ) பூஜ்யம்
ஈ) ஒன்று

14) கணித முறையில் வெளிப்படுத்தப்பட்ட மொத்த செலவுச் சார்பில் நிலையான செலவு ________உறுப்பால் குறிப்பிடப்படும்.

அ) நடுவான
ஆ) விலை
இ) அளவு
ஈ) நிலையான மதிப்பு

15) மொத்த வருவாய்ச் சார்பின் முதல் வகையீடு ________ஆதம்.

அ) சராசரி வருவாய்
ஆ) இலாபம்
இ) இறுதிநிலை வருவாய்
ஈ) பூஜ்ஜியம்

16) தேவை நெகிழ்ச்சி _________ உள்ள விகிதம்

அ) இறுதிநிலை தேவைச் சார்பிற்கும் வருவாய் சார்பிற்கும்
ஆ) இறுதிநிலை தேவைச் சார்பிற்கும் சராசரி தேவைச் சார்பிற்கும்
இ) நிலையான மற்றும் மாறும் வருவாய்
ஈ) இறுதி நிலை தேவைச் சார்பிற்கும், மொத்த தேவைச் சார்பிற்கும்.

17) x+y = 5, x-y= 3 என்றால் x ன் மதிப்பு ________ என்பதின்

அ) 4
ஆ) 3
இ) 16
ஈ) 8

18) தொகையீடு என்பது தலைகீழ் செயல்பாடாகும்.

அ) வேறுபாடு
ஆகவவை
இ) கவந்தகவவை
ஈ) வகையீடு

19) Data processing_________ ல் மேற்கொள்ளப்படுகின்றது.

அ) PC யில் மட்டும்
ஆ) கணக்கீடு கருவியில் மட்டும்
இ) PC மற்றும் கணக்கீடு கருவி
ஈ) விரவி (Pen Drire)

20) Ctrl + M என்ற ஆணை பயன்படுத்தப்படுகின்றது.

அ) சேமிக்க
ஆ நகலெடுக்க
இ) புதிய நழுமத்தைப் பெற
ஈ) நழுமத்தை நீக்க

For the Complete 11th Samacheer kalvi economics book back answers PDF, check the link – Samacheer Kalvi 11th Economics Book Back Answers in Tamil



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *