16 Mar 2022

Samacheer Kalvi 11th Economics Unit 9 In Tamil

சமச்சீர் கல்வி 11th பொருளியல் – அத்தியாயம் 9: இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள்

Samacheer Kalvi 11th Standard New Economics Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Tamil Nadu Class 11 New Syllabus Economics – இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள் Book Back Solutions 2022 available for Tamil medium students. TN Samacheer Kalvi 11th Std Economics book back portion consists of 12 chapters. Check Chapter-wise and Full Class 11th Economics Book Back Answers/ Guide 2022 PDF format for free download. Samacheer Kalvi 11th Economics Unit 9 in Tamil Medium Book back answers below:

English, Tamil, Maths, Physics, Chemistry, History, Geography, Economics, Political Science Vol. 1 & 2, and Science (Botany, Zoology, Bio-botany) Book Back One and Two Mark Questions and Answers are available in PDF on our site. Class 11th Economics guide Vol. 1 & 2 Book Back Answers PDF available below unit-wise. Check History, Geography, Civics, Economics, and Political Science One Mark Tamil Medium below. See below for the New 11th Economics Book Back Questions with Answer PDF:

Class 11 Samacheer Books PDF Free download, Click the link – Samacheer Kalvi 11th books




11th Samacheer Kalvi – Economics Book Back Answers in Tamil PDF:

Tamil Nadu class 11th Economics Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Economics questions for English and Tamil Medium. Click the Download option to download 1 Mark Question and Answer PDF. Take the printout and use it for exam purposes.

அத்தியாயம் 9: இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள் Book Back Answers

Samacheer Kalvi 11th Economics Unit 9 in Tamil Medium below:

சரியான (அல்லது) பொருத்தமான விடையைத்தேர்ந்தெடுக்கவும்.

1) கீழ்க்கண்டவற்றுள் எது தனியார் மயமாதலைக் குறிக்கும்.

அ) முதலீட்டை திரும்பப் பெறுதல்
ஆ) தேசியமயம் நீக்கல்
இ) தொடர் நிறுவனமாக்கல்
ஈ) இவை அனைத்தும்.

2) இன்றைய நாட்களில் வளர்ச்சிக்காக ஒவ்வொரு நாடும்________ இருக்க வேண்டும்.

அ) சார்ந்து
ஆ) ஒன்றையொன்று சார்ந்து
இ) தடையில்லா வாணிபம்
ஈ) முதலாளித்துவ அமைப்பு

3) LPG க்கு எதிரான வாதம்.

அ) பொருளாதார வளர்ச்சி
ஆ) அதிக முதலீடு
இ) மக்கள் மற்றும் மண்டலங்களிடையே ஏற்றத்தாழ்வு
ஈ) நவீன மயமாக்கல்

4) FDI என்பதன் விரிவாக்கம்

அ) வெளிநாட்டு தனியார் முதலீடு
ஆ) வெளிநாட்டு தொகுப்பு முதலீடு
இ) வெளிநாட்டு நேரடி முதலீடு
ஈ) வெளிநாட்டு செலாவணி தனியார் முதலீடு

5) உலக அளவில் இந்தியா உற்பத்தியில் மிகப் பெரிய உற்பத்தியாளராக விளங்குகின்றது.

அ) பழங்கள்
ஆ) மதுப்பொருட்கள்
இ) காப்பி
ஈ) தேயிலை

6) வெளிநாட்டு முதலீடு உள்ளடக்கியது.

அ) FDI மட்டும்
ஆ) FPI மற்றும் FFI
இ) FDI மற்றும் FPI
ஈ) FDI மற்றும் FFI

7) சிறப்பு பொருளாதார மண்டலக் கொள்கை __________வெளியிடப்பட்டது.

அ) ஏப்ரல் 2000ல்
ஆ) ஜூலை 2000ல்
இ) ஏப்ரல் 2001ல்
ஈ) ஜூலை 2001ல்

8) விவசாய உற்பத்தி அங்காடிக் குழு _________ ஆகும்.

அ) ஆலோசனைக் குழு
ஆ) சட்டபூர்வமான குழு
இ) அ மற்றும் ஆ
ஈ) எதுவுமில்லை

9) பண்டங்கள் மற்றும் பணிகள் வரி என்பது ________.

அ) ஒரு முனை வரி
ஆ) அடுக்கடுக்கு விளைவுகளைக் கொண்டது
இ) மதிப்பு கூட்டப்பட்ட வரி போன்றது
ஈ) பல முனை வரி மற்றும் அடுக்கு விளைவுகளற்றது.

10) புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை ________ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.

அ) 2000
ஆ) 2002
இ) 2010
ஈ) 2015




11) நிதித்துறை சீர்திருத்தங்கள் முக்கியமாக _________துறைக்கானது.

அ) காப்பீட்டுத் துறை
ஆ) வங்கித்துறை
இ) அ மற்றும் ஆ
ஈ) போக்குவரத்துத் துறை

12) பாண்டங்கள் மற்றும் பணிகள் வரி சட்டம் _________ அமல்படுத்தப்பட்டது.

அ) 2017 ஜுலை 1ந்தேதி
ஆ) 2016 ஜூலை 1ந்தேதி
இ) 2017 ஜனவரி 1ந்தேதி
ஈ) 2015 ஜனவரி 1ம் தேதி

13) புதிய பொருளாதாரக்கொள்கைகீழ்கண்டவற்றுன் எதனை உள்ளடக்கியது?

அ) வெளிநாட்டு முதலீடு
ஆ) வெளிநாட்டு தொழில்நுட்பம்
இ) வெளிநாட்டு வர்த்தகம்
ஈ) இவை அனைத்தும்.

14)______ம் ஆண்டு மிதிதொடர்பான நரசிம்மம் குழுவின் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

அ) 1990
ஆ) 1991
இ) 1995
ஈ) 2000

15) உழவர் கடன் அட்டையைப் பயன்படுத்தி விவசாயிகள் எந்த வங்கியில் கட பொ முடியும்?

அ) கூட்டறவு வங்கிகளில்
ஆ) பிராந்திய கிராமப்புற வங்கிகளில்
இ) பொதுத்துறை வங்கிகளில்
ஈ) இவை அனைத்தும்

16) வர்த்தக கொள்கை சீர்திருத்தங்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட ராஜா செல்லையா குழுவின் பரிந்துரைப்படி அதிகபட்ச இறக்குமதி சுங்கத் தீர்வை ________ ஆகும்.

அ) 25 %
ஆ) 10%
இ) 50%
ஈ) 1000%

17) இந்தியாவில் முதல் சிறப்புப் பொருளாதார மண்டலம் __________ ஏற்படுத்தப்பட்டது.

அ) மும்பை
ஆ) சென்னை
இ) காண்ட்லா
ஈ) கொச்சி

18) ராஜ் கிருஷ்ணாவால் வார்க்கப்பட்ட ‘இந்து வளர்ச்சி வீதம்’ என்பது ________ குறிக்கும்.

அ) குறைவான பொருளாதார வளர்ச்சியை
ஆ) இந்து மக்கள் தொகையின் அதிகமாக விகிதத்தை
இ) நிலையான GDPயை
ஈ) எதுவுமில்லை

19)GSTயில் அதிகபட்ச வரிவிதிப்பு ____ஆகும். (ஜீலை 1, 2017 நாளின்படி)

அ) 18%
ஆ) 24%
இ) 28%
ஈ) 32%

20) தொழில் உடைமையை பொதுத்துறையிலிருந்து தனியார் துறைக்கு மாற்றுவது_______எனப்படும்.

அ) உலகமயமாக்கல்
ஆ) தாராளமயமாக்கல்
இ) தனியார் மயமாக்கல்
ஈ) தேசியமயமாக்கல்

For the Complete 11th Samacheer kalvi economics book back answers PDF, check the link – Samacheer Kalvi 11th Economics Book Back Answers in Tamil



One thought on “Samacheer Kalvi 11th Economics Unit 9 In Tamil”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *