சமச்சீர் கல்வி 11th அரசியல் அறிவியல் – அத்தியாயம் 5: மக்களாட்சி
Samacheer Kalvi 11th Standard New Political Science Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Tamil Nadu Class 11 New Syllabus Political Science – மக்களாட்சி Book Back Solutions 2023 is available for Tamil medium students. TN Samacheer Kalvi 11th Std Political Science Book Portion consists of 15 units. Check Unit-wise and Full Class 11th Political Science Book Back Answers Guide 2023 PDF format for Free Download. TN Samacheer Kalvi 11th Political Science Unit 5 in Tamil Medium Book back answers below:
English, Tamil, Maths, Physics, Chemistry, Botany, Zoology, History, Geography, Economics, Political Science, and Commerce Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. TN Class 11th Political Science guide Book Back Answers PDF Tamil unit-wise given below for free download and same given below. See below for the New 11th Political Science Book Back Questions with Answer PDF:
Class 11th Political Science Books PDF Free Download, Click the link – Samacheer Kalvi 11th books
11th Political Science Book Back Answers in Tamil PDF:
Tamil Nadu Class 11th Samacheer Kalvi Political Science Book Subject One Mark, Two Mark Guide questions and answers Tamil Medium are available below. Check 11th Political Science Unit 5 in Tamil medium below. Take the printout and use it for exam purposes.
11th Political Science – அத்தியாயம் 5: மக்களாட்சி Book Back Answers
சரியான (அல்லது) பொருத்தமான விடையைத்தேர்ந்தெடுக்கவும்.
1. மக்களாட்சி என்ற சொல்லின் பொருள்
அ. மக்களின் ஆட்சி
ஆ. புரட்சி
இ. மக்களின் அதிகாரம்
ஈ. குழுவாட்சி
2. மக்களாட்சி என்பது
அ. அரசாங்க வகை
ஆ. அரசியல் அமைப்பு
இ. சட்டத்தின் படி ஆட்சி
ஈ. மக்களின் அதிகாரம்
3. மக்களாட்சி அடிக்கோடிட்டு காட்டும் கொள்கை
அ. மக்களின் ஆட்சி
ஆ. தேர்தல்
இ. அரசமைப்பின் படி ஆட்சி
ஈ. ஆளும் விதி
4. சமூக மக்களாட்சி வலுவாக நம்புவது யாதெனில்
அ. சமவாய்ப்பு மற்றும் சுதந்திரம்
ஆ. சமதர்மம்
இ. மனித உரிமைகள்
ஈ. சுதந்திரம்
5. நேரடி மக்களாட்சி இங்கு நடைமுறையில் உள்ளது.
அ. சுவிட்சர்லாந்து கூட்டாட்சி குடியரசு
ஆ. அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இ. ரஷ்யா
ஈ. சீனா
6. பொருளாதார மக்களாட்சி எதனை முக்கிய அடிப்படையாகக் கொண்டுள்ளது
அ. பொருளாதார உரிமைகள் மற்றும் சமூக சமத்துவம்
ஆ. தொழிலாளர் உரிமைகள்
இ. பணியிட மக்காளட்சி
ஈ. வேலைவாய்ப்பு உறுதி
7. தீவிர முன்னேற்றவாத மக்களாட்சியை முன்மொழிந்த முன்னோடி அரசியல் சிந்தனையாளர்
அ. எம்.என்.ராய்
ஆ. காந்தி
இ. நேரு
ஈ.அம்பேத்கர்
8. தீவிர முன்னேற்றவாத மக்களாட்சி எதுவாக நம்பப்படுகிறது?
அ. மக்களின் அதிகாரம்
ஆ. சட்டத்தின் ஆட்சி
இ. உள்ளூர் சமூகத்தின் ஆட்சி
ஈ.பங்கேற்பு மக்களாட்சி
9. பாதுகாப்பு மக்களாட்சி எதளை அடிப்படையாக கொண்டுள்ளது?
அ. சமத்துவம்
ஆ. உரிமைகள்
இ. சுதந்திரம்
ஈ. சமூக பாதுகாப்பு
10. மார்க்சிய கோட்பாடானது மக்களாட்சியை இந்த சமூக சூழலில் காண்கிறது.
அ. சமூகம்
ஆ. வர்க்க பகுப்பாய்வு
இ. சமூக குழு
ஈ. முதலாளித்துவ வர்க்கம்
11. மக்களாட்சியின் எந்த கோட்பாடு முதலாளித்துவத்தின் வீழ்ச்சியை ஆதரித்து சமூகத்தின் புரட்சிகர மாற்றத்திற்கு அறை கூவல் விடுத்தது.
அ. தொன்மை கோட்பாடு
ஆ. மார்க்சிய கோட்பாடு
இ. சமத்துவ கோட்பாடு
ஈ. உயர்ந்தோர் குழாம்
12. பன்மைத்துவ அரசாங்கத்தின் மூலம் எதை ஏற்படுத்தி குறிப்பிட்ட நலன்களை பாதுகாக்கிறது.
அ. சமூக சமநிவை
ஆ. பொருளாதார சமநிலை
இ. போட்டி சமநிலை
ஈ. அரசியல் சமத்துவம்
13. இந்திய மக்களாட்சியின் சிறப்பம்சங்களுள் ஒன்று
அ. குடிமக்களின் பங்கேற்பு
ஆ. நாடாளுமன்ற மக்களாட்சி
இ. போட்டி சமநிலை
ஈ. மேற்கூறிய அனைத்தும்
Other Important Links for Samacheer Kalvi 11th Book Back:
For Chapter 6 அரசாங்கத்தின் வகைப்பாடுகள் Book Back Click Here – Chapter 6 Forms of Government Book Back in Tamil
Click Here for Complete 11th Political Science Book Back Answers – Samacheer Kalvi 11th Indian Polity Book Back Answers in Tamil