21 Mar 2022

11th Political Science Unit 1 in Tamil

11th அரசியல் அறிவியல் – அத்தியாயம் 1: அரசியல் அறிவியலின் அறிமுகம்

Samacheer Kalvi 11th Standard New Political Science Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Tamil Nadu Class 11 New Syllabus Political Science – அரசியல் அறிவியலின் அறிமுகம்  Book Back Solutions 2023 available for Tamil medium students. TN Samacheer Kalvi 11th Std Political Science Book Portion consists of 15 units. Check Unit-wise and Full Class 11th Political Science Book Back Answers Guide 2023 PDF format for Free Download. TN Samacheer Kalvi 11th Political Science Unit 1 in Tamil Medium Book back answers below:

English, Tamil, Maths, Physics, Chemistry, Botany, Zoology, History, Geography, Economics, Political Science, and Commerce Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. TN Class 11th Political Science guide Book Back Answers PDF Tamil unit-wise given below for free download and same given below. See below for the New 11th Political Science Book Back Questions with Answer PDF:

Class 11th Political Science Book PDF Free Download, Click the link – Samacheer Kalvi 11th books




11th Indian Polity Book Back Answers in Tamil PDF:

Tamil Nadu Class 11th Samacheer Kalvi Political Science Book Subject One Mark, Two Mark Guide questions and answers Tamil Medium are available below. Check 11th Political Science Unit 1 in Tamil medium below. Take the printout and use it for exam purposes.

11th Political Science – அத்தியாயம் 1: அரசியல் அறிவியலின் அறிமுகம் Book Back Answers

சரியான (அல்லது) பொருத்தமான விடையைத்தேர்ந்தெடுக்கவும்.

1. ‘பாலிடிக்ஸ்’ என்ற வார்த்தை “பொலிஸ்” (Polis) சொல்லிலிருந்து வந்தது. இந்த ‘பொலிஸ்’ என்ற சொல்லின் பொருள்.
(அ) நகர அரசு
(ஆ) காவல்படைகள்
(இ) அரசியல்
(ஈ) காவல் அரசு

2. ‘அரசியல் என்பது யார், எதனை, எப்போது, எப்படிப் பெறுகிறார்கள் என்ற அரசியலின் மையச் கருத்தினைக் கூறியவர்
(அ) ஹெரால்ட் வாஸ்கி
(ஆ) ஹெரால்டு வாஸ்வெல்
(இ) சார்லஸ் ஈ மெர்ரியம்
(ஈ) பிரான்க் குட்நவ்

3. டேவிட் ஈஸ்டனின் கருத்துப்படி அரசியல் என்பது
(அ) விழுமியங்களை அதிகாரபூர்வமாக பங்கீடு செய்வதாகும்
(ஆ) மூலவளங்களை அதிகாரபூர்வமாக பங்கீடு செய்வதாகும்
(இ) அதிகாரத்தினை அதிகாரபூர்வமாக பங்கீடு செய்வதாகும்
(ஈ) வலிமையை அதிகாரபூர்வமாக பங்கீடு செய்வதாகும்

4. இந்திய அளவில் மிகப்பழமையான அரசியல் சிந்தனையாளர் என யாரைச் கூறலாம்?
(அ) கௌடில்யர் மற்றும் திருவள்ளுவர்
(ஆ) வால்மீகி மற்றும் வராகமிகிரர்
(இ) சரகர் மற்றும் சுசுருதர்
(ஈ) வியாசர் மற்றும் ஆரியபட்டர்

5. ‘சட்ட அங்கீகாரம்’ என்ற சொல் எந்த கருத்தாக்கத்துடன் தொடர்புடையது
(அ) சட்டப்படிப்பு
(ஆ) அரசு மற்றும் அரசாங்கம்
(இ) சட்டப்படியான சொத்து உரிமை
(ஈ) வலிமை மற்றும் அதிகாரம்

6. ‘அதிகாரம் அதிகாரத்தை ஈன்றெடுக்கிறது என்றும் அதுவே உயர்குடியிளவாதத்தின் மையக்கருத்தாக விளங்குகிறது என்று கூறியவர்
(அ) ராபர்ட் மைக்கேல்
(ஆ) ஹெரால்ட் லாஸ்கி
(இ) டேவிட் ஈஸ்டன்
(ஈ) சார்லஸ் ஈ மெர்ரியம்

7. ‘அரசியல் அறிவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
(அ) அரிஸ்டாட்டில்
(ஆ) சாக்ரடிஸ்
(இ) பிளாட்டோ
(ஈ) மாக்கியலல்வி

8. ‘மனிதன் இயற்கையில் ஒரு அரசியல் விலங்கு’ என்று கூறியவர் யார்?
(அ) பினாட்டோ
(ஆ) ஜீன் போடின்
(இ) அரிஸ்டாட்டில்
(ஈ) மாக்கிய வல்லி

9. அரசியல் அறிவியலை மதம் சார்ந்த அணுகுமுறையிலிருந்து செயலறிவிலான கூர்நோக்கலுடன் கூடிய மதச்சார்பற்ற பார்வைக்கு மாற்றியவர் யார்?
(அ) தாமஸ் ஹாப்ஸ்
(ஆ) நிக்கோப்வா மாக்கியவல்லி
(இ) ஜான் வாக
(ஈ) ஜெ.ஜெ.ரூசோ

10. “வரலாறு என்பது கடந்தகால அரசியல் என்றும் அரசியல் என்பது நிகழ்கால வரலாறு என்றும் கூறியவர் யார்?
(அ) ஹெரால்ட் லாஸ்வெல்
(ஆ) ஃப்ரீமேன்
(இ) சார்லஸ் ஈ மொரியம்
(ஈ) ஜான் மார்ஷல்

Other Important Links for Samacheer Kalvi 11th Book Back:

For Chapter 2 அரசு Book Back Click Here – Chapter 2 State Book Back Answers in Tamil

Click Here for Complete 11th Samacheer kalvi book back Answers – Samacheer Kalvi 11th Indian Polity Book Back Answers in Tamil

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *