சமச்சீர் கல்வி 11th நிலவியல் – அத்தியாயம் 2: சூரியக் குடும்பமும் புவியும்
Samacheer Kalvi 11th Standard New Geography Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF uploaded and available below. Tamil Nadu Class 11 Geography New Syllabus – சூரியக் குடும்பமும் புவியும் Book Back Solutions 2023 available for Tamil medium students. TN Samacheer Kalvi 11th Std Geography Book Portion consists of 8 Units for Tamil Medium. Check Unit-wise and Full Class 11th Geography Book Back Answers Solutions Guide 2023 PDF format available below for free Download. Samacheer Kalvi 11th Geography Book Back Unit 2 Tamil Medium solutions PDF below:
English, Tamil, Maths, Physics, Chemistry, Botany, Zoology, History, Geography, Economics, Political Science, and Commerce Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. TN Class 11th Geography guide Book Back Answers PDF Tamil is unit-wise given below for free download and same given below. See below for the New 11th Geography Book Back Questions with Answer PDF in Tamil:
For Class 11 Samacheer Kalvi Geography Book PDF Free Download, Click the link – Samacheer Kalvi 11th books
11th Geography Book Back Answers in Tamil PDF:
Tamil Nadu Class 11th Geography Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Geography questions for English and Tamil mediums. Click the Download option to download 1 Mark Question and Answer PDF. Take the printout and use it for exam purposes.
அத்தியாயம் 2: Solar system and the Earth – புவியியல் Book Back Answers in Tamil
11th Geography Book Back Unit 2 in Tamil question & answers below:
சரியான (அல்லது) பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பெரு வெடிப்புக் கோட்பாட்டை முதன் முதலில் வெளியிட்டவர்
அ. அப்பே ஜியார்ஜஸ் லமேய்ட்டெர்
ஆ. எட்வின் ஹப்ல்
இ. நிச்கோலஸ் கோபர்நிகஸ்
ஈ. ஆரியபட்டா
2. சூரியக் குடும்பத்தில் காலை மற்றும் மாலை நட்சத்திரம் என்று அழைக்கப்படுவது
அ. புதன்
ஆ. வெள்ளி
இ.யுரேனஸ்
ஈ. சனி
3. சூரியக் குடும்பத்தில் 30 வளையங்களுடன் காணப்படும் கோள் எது?
அ. வியாழன்
ஆ. செவ்வாய்
இ. புவி
ஈ. சனி
4. புவித் தன்னைத்தானே ஒருமுறை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரம்
அ. 23 மணிநேரம் 56 நிமிடங்கள், 4 வினாடிகள்.
ஆ. 27 மணிநேரம் 17 நிமிடங்கள், 2 வினாடிகள்
இ. 24 மணிநேரம் 55 நிமிடங்கள். 4 வினாடிகள்
ஈ. 10 மணிநேரம் 7 நிமிடங்கள், 4 வினாடிகள்
5. காற்று அதிகமாக உள்ள கோள் எது?
அ.சனி
ஆ. நெப்டியூன்
இ. வியாழன்
ஈ. செவ்வாய்
6. சூரியன் புவிக்கு மிக அருகில் காணப்படும் நாள்
அ. ஜனவரி 3
ஆ. ஜூலை 4
இ. செப்டம்பர் 5
ஈ. டிசம்பர் 4
7. 80″ வடக்கில் கோடை நீண்ட பகல் இரவு நாளன்று பகல் நேரத்தின் கால அளவு
அ. 18 மணிநேரம் 27 நிமிடங்கள்
ஆ. 24 மணி (2 மாதங்களுக்கு)
இ. 24 மணிநேரம் (4 மாதங்களுக்கு)
ஈ. 24 மணிநேரம் (6 மாதங்களுக்கு)
8. சூரியன் பூமத்தியரேகையில் தலைக்குமேல் வந்து இருப்பது போன்ற இயங்கு தோற்றம் ஆண்டிற்கு இருமுறை வருவது.
அ. டிசம்பர் 22 மற்றும் மார்ச் 21
ஆ. மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23
இ. ஜூன் 21 மற்றும் டிசம்பர் 22
ஈ. செப்டம்பர் 23 மற்றும் டிசம்பர் 22
9. ஜூன் 21 இல் சூரிய ஒளிக் கதிர் செங்குத்தாக விழுவது
அ. கடக ரேகை
ஆ. மகர ரேகை
இ. பூமத்திய ரேகை
ஈ. ஆர்டிக் வட்டம்
10. பிராதான தீர்க்க ரேகை கால மண்டலத்தின் மையப் பகுதி இது இவைகளுக்கு இடையில் காணப் படும்
அ. 7 ½ மேற்கு மற்றும் 7 ½ கிழக்கு
ஆ 7½ தெற்கு மற்றும் 7½ வடக்கு
இ. 17½ மேற்கு மற்றும் 17½ கிழக்கு
ஈ. 17 ½ தெற்கு மற்றும் 17 ½ வடக்கு
Other Important Links for Samacheer Kalvi 11th Book Back in Tamil:
For Chapter 3 பாறைக்கோளம் – உள் இயக்கச் செயல்முறைகள் Book Back Click Here – Chapter 3 Lithosphere: Endogenic Processes Book Back Answers in Tamil
Click Here for Complete 11th Samacheer kalvi book back Answers – Samacheer Kalvi 11th Geography Book Back Answers in Tamil
Geography question answer